காரை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
காரை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- காரை இறையடியான்: காரை இறையடியான் (முகம்மது அலி மரைக்காயர்) (நவம்பர் 17, 1935 - ஜனவரி 21, 1994) கவிஞர்
- காரை சுந்தரம் பிள்ளை: காரை செ. சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 - செப்டெம்பர் 21, 2005) ஈழத்துக் கவிஞர் எழுத்தாளர் வாழ்க்கைவரலாற்றாய்வாளர்
- காரைக்கிழார்: காரைக்கிழார் (அக்டோபர் 13, 1941 - ஜனவரி 17, 2016) மலேசியாவின் குறிப்பிடத்தக்க தமிழ் மரபுக்கவிஞர்களில் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.