கரந்தை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கரந்தை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கரந்தை குந்துநாதர் கோயில்: கரந்தை குந்துநாதர் கோயில் வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) கரந்தையில் அமைந்த சமணக் கோயில். சமணத்தின் 17-வது தீர்த்தங்கரரான குந்துநாதர் மூலவராக அமைந்த கோயில்
- கரந்தை மாலை: கரந்தை மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கரந்தைப் பூவைச் சூடிக் கொண்டு பகைவர்களுடன் போர் புரிவதைக் கூறுவது கரந்தை மாலை
- கரந்தை ரத்தினம் பிள்ளை: கரந்தை ரத்தினம் பிள்ளை (மார்ச் 29, 1884 - 1956) தவில் இசைக் கலைஞர்.
- கரந்தைத் தமிழ்ச் சங்கம்: கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக, தஞ்சாவூரில் உள்ள கருந்தட்டைகுடி என்னும் கரந்தையில் 1911-ல் தோற்றுவிக்கப்பட்டது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.