Disambiguation

கந்தையா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கந்தையா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கந்தையா உருத்திராபதி: கந்தையா உருத்திராபதி (டிசம்பர் 14, 1927) ஈழத்து இசை நாடகக் கலைஞர். ஆயிரம் மேடைகளுக்குமேல் நடித்தவர்
  • ந.சி. கந்தையா பிள்ளை: ந. சி. கந்தையா பிள்ளை (1893 - 1967) ஈழத்துத் தமிழறிஞர், மொழியாய்வாளர், உரைநடையில் தமிழ் இலக்கியங்களை எழுதியவர், தமிழாராய்ச்சியாளர், தமிழ் அகராதிகள் தொகுத்தார்
  • வி. கந்தையா: வி. கந்தையா (வி. சீ. கந்தையா) (ஜூலை 29, 1920-) ஈழத்து தமிழ்ப் புலவர், பண்டிதர்.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.