Disambiguation

கந்தன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கந்தன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அ. கந்தன்: அ. கந்தன் (ஆகஸ்ட் 31, 1937 ) மலேசிய எழுத்தாளர், கல்வியாளர், சமூகப்பணியாளர். மலேசியாவில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி, சமூகம், அரசியல், எழுத்துத்துறை, பொது இயக்கப்பணி, பொதுத் தொண்டு எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்
  • தேசபக்தன் கந்தன்: தேசபக்தன் கந்தன் (1930) கா. சி. வேங்கடரமணி எழுதிய நாவல். காந்திய இயக்கத்தின் உள்முரண்பாடுகளைப் பற்றி விவாதிக்கும் படைப்பு


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.