கதிரேசன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கதிரேசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- குழ. கதிரேசன்: குழ. கதிரேசன் (குழந்தையன் கதிரேசன்) (பிறப்பு: அக்டோபர் 17, 1949) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர்
- மு. கதிரேசன் செட்டியார்: மு. கதிரேசன் செட்டியார் (பண்டிதமணி , பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்) (செப்டம்பர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.