Disambiguation

கணியான் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கணியான் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கணியான் கூத்து: கணியான் கூத்து தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வழக்கில் உள்ள நாட்டார் நிகழ்த்து கலை. அண்ணாவி ஒருவர் பாட அவருடன் இருவர் ஆடுவதும், இருவர் மகுடம் இசைப்பதுமாக இந்நிகழ்த்துகலை அமையும்
  • கணியான் தோற்றக் கதை: கணியான் தோற்றக் கதை நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடல்களுள் ஒன்று. கணியான் இனத்தவரின் தோற்றம் குறித்த வாய்மொழி கதைப்பாடல் இது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.