ஒத்தாழிசைக் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஒத்தாழிசைக் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா: அம்போதரங்க உறுப்பு அமைந்த ஒத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். அம்போதரங்கம் என்பதற்கு நீரின் அலை என்று பொருள்
- ஒத்தாழிசைக் கலிப்பா: கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று தாழிசைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை அடுக்கி வருவது ‘ஒத்தாழிசை’ எனப்படும்
- நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா: கலிப்பாவின் அடிப்படையான உறுப்புகளாகிய தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகளை மட்டும் கொண்டு அமையும் கலிப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்
- வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா: அம்போதரங்க உறுப்புடன் அராகம் என்னும் உறுப்பும் சேர்ந்து வரும் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.