ஐசக் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஐசக் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஐசக் அருமைராசன்: ஐசக் அருமைராசன் ( பிப்ரவரி 19,1939-நவம்பர் 7, 2011) தமிழில் நாவல்களையும் கதைகளையும் எழுதிய எழுத்தாளர்
- ஐசக் தம்பையா: ஐசக் தம்பையா (ஆகஸ்ட் 19, 1869-1941) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இறையியலாளர், கல்வியாளர், வழக்கறிஞர்
- ஐசக் பாஷவிஸ் சிங்கர்: ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer) எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர்
- ஐசக் ஹென்றி ஹக்கர்: ஐசக் ஹென்றி ஹக்கர் (1848 - 1933) (Isaac Henry Hacker) லண்டன் மிஷன் சொசைட்டியின் மதப்பரப்புநர், கல்வியாளர், வரலாற்றுப் பதிவாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.