Disambiguation

உம்மா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

உம்மா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அரபா உம்மா: அரபா உம்மா (இஸ்லாமியச் செல்வி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆசிரியர். நாடகப் பிரதிகள், சிறுவர் கதைப்பாடல்கள் எழுதினார்
  • செய்யிது ஆசியா உம்மா: செய்யிது ஆசியா உம்மா (பொ. யு. 1868-1948) கீழக்கரையில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி. சூஃபி மரபில் வந்தவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.