Disambiguation

உதயகுமார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

உதயகுமார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஜெயலக்ஷ்மி உதயகுமார்: ஜெயலக்ஷ்மி உதயகுமார் (பிறப்பு: ஏப்ரல் 20, 1965) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கல்வியாளர், நாடக நடிகர், பேச்சாளர், செயல்பாட்டாளர்
  • பி. உதயகுமார்: பி. உதயகுமார் மலேசியாவில் வசிக்கும் ஓர் வழக்கறிஞர். சிறைச்சாலையில் மரணமடையும் இந்திய கைதிகளுக்காகவும் தேடுதல் பணியில் போலிஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்படும் இந்தியர்களுக்காகவும் வழக்குகளை நடத்தியவர்
  • ஹேமமாலினி உதயகுமார்: ஹேமமாலினி உதயகுமார் (பிறப்பு: ஜூன் 4, 1948) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக நெறியாளர், நாடக நடிகை, ஓவியர், தையல் ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.