இஸ்லாமிய பக்தி இதழ்கள்
From Tamil Wiki
To read the article in English: Islamic Devotional Magazines.
தமிழில் வெளிவந்த இஸ்லாமிய இதழ்களின் பொதுவான பட்டியல். இவற்றில் பக்தி இதழ்கள், மார்க்க அறிவுறுத்தல் இதழ்கள், வெவ்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் முகப்புநூலாக வெளிவந்த இதழ்கள் அடங்கியுள்ளன
இஸ்லாமிய இதழ்கள் அட்டவணை
- அலாமத் லங்காபுரி 1869
- சிங்கை வர்த்தமானி 1875
- புதினாலங்காரி 1876
- தங்கை நேசன் 1875
- முஸ்லிம் நேசன்
- வித்தியா விசாரிணி
- உலக நேசன்
- சர்வ ஜன நேசன்
- சிங்கை நேசன்
- சம்சுல் ஈமான்
- முகம்மது சமதானி
- சீரிய சூரியன்
- யதார்த்தவாதி
- இஸ்லாமிய மித்திரன்
- அஜாயிபுல் அக்பாற்
- லிவாவுல் இஸ்லாம்
- முஸ்லிம் தூதன்
- இஸ்லாம் நேசன்
- அஜாயிபுல் ஆலம்
- இஷாஅத்
- சைபுல் இஸ்லாம்
- தத்துவ இஸ்லாம்
- தாருல் இஸ்லாம்
- முஸல்மான்
- இஸ்லாம்
- தாஜுல் இஸ்லாம்
- அல்கலாம்
- பத்ஹுல் இஸ்லாம்
- வஜுருல் இஸ்லாம்
- அல்-இஸ்லாம்
- அல்-ஹிதாயா
- அல்-ஹக்
- கமருஸ்ஸமான்
- இஸ்லாம்
- மத்ஹுல் இஸ்லாம்
- சம்சுல் இஸ்லாம்
- ஜவ்ஹருல் இஸ்லாம்
- ஹிபாஜத்துல் இஸ்லாம்
- ஹக்குல் இஸ்லாம்
- ஷம்ஸுல் ஹுதா
- விடுதலை
- காலச்சந்திரன்
- ஜன்மத்
- சத்திய இஸ்லாம்
- சாந்தி
- ஞானச்சுடர்
- சாந்தி உலகம்
- முஸ்லிம்
- சமரசம்
- மஸ்னவி ஷரீப்
- முஸ்லிம் லீக்
- முஸ்லிம்
- நூருல் இஸ்லாம்
- கதிர்
- முன்னேற்றம்
- றபீக்குல் இஸ்லாம்
- இளம்பிறை
- பாக்கிஸ்தான்
- பால்யன்
- முஸ்லிம் இந்தியா
- வெள்ளி
- சமாதானம்
- சன்மார்க்கச் சங்கு
- மணிமொழி
- மின்னொழி
- நூருல் ஹக்
- மார்க்க வினா விடை
- மிலாப்
- லீக் முஸல்மான்
- அருள்ஜோதி
- ஆஸாத்
- நூருல் ஹக்
- வளர்பிறை
- இஷா அத்துல் இஸ்லாம்
- உத்தம மித்திரன்
- புகாரி
- செம்பிறை
- வெடிகுண்டு’
- சிட்டி கெஜட்
- நவயுகம்
- ஒளி
- சாட்டை
- தமிழ்முழக்கம்
- பிறை
- மதிநா
- ஷாஜஹான்
- கதம்பம்
- மறுமலர்ச்சி
- உரிமைக்குரல்
- மணிவிளக்கு
- மணிச்சுடர்
- தாருல் குர்ஆன்
- தாரகை
- தாஜ்மஹால்
- கர்ஜனை
- பத்ஹுல் இஸ்லாம்
- பறக்கும் பால்யன்
- உதயம்
- சமரன்
- பாகவி
- புத்துலகம்
- சன்மார்க்க சங்கு
- வெள்ளி மலர்
- இஸ்லாமியச் சோலை
- இன்சாப்
- பிறைக்கொடி
- குர்ஆனின் குரல்
- நேர்வழி
- முபல்லிக்
- அல் இஸ்லாம்
- சாந்தி விகடன்
- அல் இன்ஸாப்
- ஒளிவிளக்கு
- ரஹ்மத்
- இந்திய தூதன்
- ஒளிச்சுடர்
- மறைக்கதிர்
- அல் ஹிதாயா
- சுதந்திரக் கதிர்
- அல் இஸ்லாம்
- கலாச்சாரம்
- இளைய சமுதாயம்
- ஜிஹாத்
- குவ்வத்
- றபீக்குல் இஸ்லாம்
- ஜன்னத்
- அறமுரசு
- நறுமணம்
- ஜமாஅத்துல் உலமா
- அக்பர்
- அறவிளக்கு
- சரவிளக்கு
- திப்பு
- நற்சிந்தனை
- பசுங்கதிர்
- மறைவழி
- பரீதா
- சிராஜ்
- தெளலத்
- மறைச்செய்திகள்
- முஸ்லிம் குரல்
- முஸ்லிம் சுடர்
- முஸ்லிம் நேசன்
- ஆன்மீக இன்பம்
- தாவூஸ்
- முபாரக்
- ஹாஜா
- ஹுஜ்ஜத்
- தர்பியத்துல் இஸ்லாம்
- அல் ஃபுர்கான்
- இஸ்லாமியர் உலகம்
- காயிதே மில்லத்
- கத்தரிக்கோல்
- சமுதாயக் குரல்
- முத்துச்சுடர்
- இலட்டு
- இஸ்மி
- அல்-அமீன்
- புரட்சி மின்னல்
- இந்தியன் முஸ்லிம் ஹெரால்டு
- றப்பானி
- அன்வாருல் குர்ஆன்
- சிராஜுல் மில்லத்
- முஸ்லிம் நேஷனல் ஹெரால்டு
- முஸ்லிம் மறுமலர்ச்சி
- இளைய நிலா
- நம்குரல்
- பைத்துல்மால்
- இதயக்குரல்
- உண்மை ஒளி
- தவ்ஹீத்
- தீன்குரல்
- நுஸ்ரத்
- நூருல் ஜுமான்
- அல்-மிம்பர்
- அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா
- அஹ்லெ சுன்னத்
- சமுதாய முழக்கம்
- செப்பம்
- தீன்குலம்
- அந்-நஜாத்
- அல்-முபாரக்
- அல்-ஜன்னத்
- இறை அமுதம்
- இஸ்லாமியர் இதயக்குரல்
- உண்மைக்குரல்
- ஞானப்பூங்கா
- மலர்மதி
- ஷரீஅத், ஹிலால்
- அல்-முஜாஹித்
- இந்தியன் மைனாரிட்டீஸ்
- கனியமுதம்
- சுவனப்பூங்கா
- தீன்தமிழ்
- பள்ளிவாசல்
- மக்காச்சுடர்
- மறைஞானப் பேழை
- மும்தாஜ்
- வஸீலா
- வான்சுடர்
- ஷரீஅத் பேசுகிறது
- அல்முபீன்
- எழுச்சிக்குரல்
- கந்தூரி
- தீன்மணி
- பாலைவன ரோஜா
- அல்-ஜன்னத்
- கருவூலம்
- அல்-பரகத்
- அல்-பைஜுல் இஸ்லாம்
- புஷ்ராச்சுடர்
- முஸ்லிம் மெயில்
- அல்-ஜிஹாத்
- இஸ்லாமியத் தென்றல்
- நேர்வழி
- ஹுதா
- அல்-இர்ஷாத்
- அல்-இஸ்லாம்
- இதயவாசல்
- இளைய நிலா
- உம்மத்
- புதுமலர்ச்சி
- முஸ்லிம் வீக்லி
- மெய் ஒளி
- அல்-ஹுதா
- மறைச்சுடர்
- மனாருல் ஹுதா
- ஃபீஸஃபீல்
- அல்லாஹ்வின் ஆலயம்
- அல்-ஹக்
- அல்-ஹிக்மத்
- இஸ்லாமிய சகோதரத்துவக் குரல்
- தமிழ் அருவி
- தீன் துன்யா
- நமது இளைய நிலா
- மஹாராணி
- லீக் டைம்ஸ்
- சாந்தி வளாகம்
- நுக்தா
- இஸ்லாமிய வளர்பிறை
- திருமதினா அரசு
- சிந்தனைச் சரம்
- முஸ்லிம் டைம்ஸ்
- அந்நிஸா
- அஸ்ஸிராத்
- மறைச்சுடர்
- ஜமாஅத் முரசு
- புதிய காற்று
- அல்-ஹரம்
- நமது முற்றம்
- புதிய பயணம்
- மனித நேயத் தொண்டன்
- மனிதன்
- சென்னை நண்பன்
- இனிய திசைகள்
- இனிய தென்றல்
- ஏகத்துவம்
- சொர்க்கத் தோழி
- தர்மத்தின் குரல்
- புதிய சுவடி
- சமுதாயத் தொண்டன்
- இளம்பிறை
- திங்கள் தூது
- மெய்யெழுத்து
- உலக வெற்றி முரசு
- ஹைர உம்மத்
- சமூகநீதி முரசு
- சமஉரிமை
- தங்கம்
- பீஸ் வாய்ஸ்
- அஹ்லுஸ் சுன்னா
- பச்சைரோஜா
- இளையான்குடியான் மடல்
- தீன்குலப் பெண்மணி
- பள்ளிவாசல் டுடே
- அன்னை கதீஜா
- அல்-ஹிந்த்
- சமுதாய உரிமை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Oct-2022, 10:04:02 IST