புதினாலங்காரி
From Tamil Wiki
புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.
வரலாறு
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:22 IST