இளவெயினி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
இளவெயினி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- குறமகள் இளவெயினி: குறமகள் இளவெயினி சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது
- பேய்மகள் இளவெயினி: பேய்மகள் இளவெயினி, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் 11- வது பாடலாக இடம் பெற்றுள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.