இளங்கோ (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
இளங்கோ என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இளங்கோ கிருஷ்ணன்: இளங்கோ கிருஷ்ணன் (பிறப்பு:மார்ச் 15, 1979) தமிழில் நவீனக்கவிதைகள் எழுதும் கவிஞர். உருவகத்தன்மையும் இசைத்தன்மையும் கொண்ட கவிதைகளை எழுதுபவர்
- கவிதைக்காரன் இளங்கோ: கவிதைக்காரன் இளங்கோ (இளங்கோ) (பிறப்பு: ஏப்ரல் 29, 1973) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர்
- கொ.மா. கோ. இளங்கோ: கொ. மா. கோ. இளங்கோ (கொட்டு முக்கல மாடசாமிராஜா கோதண்டம் இளங்கோ: பிறப்பு - அக்டோபர் 24, 1972) தமிழ் எழுத்தாளர்
- நா. இளங்கோ: நா, இளங்கோ (மலையருவி; மலையருவி இளங்கோ, பேராசிரியர் நா. இளங்கோ, முனைவர் நா. இளங்கோ) (பிறப்பு: ஏப்ரல் 29, 1959) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்
- பிச்சினிக்காடு இளங்கோ: பிச்சினிக்காடு இளங்கோ (மாரிமுத்து ஆறுமுகம் இளங்கோ; பிறப்பு: 1952) கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், இதழாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.