இளங்கோவன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
இளங்கோவன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பத்மா இளங்கோவன்: பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) (ராணி மகேசு) (பொ. யு. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், இதழாசிரியர்
- புஷ்பராணி இளங்கோவன்: புஷ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா) (முத்தையா புஷ்பராணி) (1952 – மே 7, 2020) ஈழத்துப் பெண் எழுத்தாளர், சமூகப்பணியாளர்
- மு. இளங்கோவன்: மு. இளங்கோவன் (பிறப்பு: ஜூன் 20, 1967): இலக்கிய ஆவணப்பதிவாளர், இலக்கிய வரலாற்றாசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.