இந்திரா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
இந்திரா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இந்திரா செல்வநாயகம்: இந்திரா செல்வநாயகம் (பிறப்பு : ஏப்ரல் 8, 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.
- இந்திரா சௌந்தர்ராஜன்: இந்திரா சௌந்தர்ராஜன் (நவம்பர் 13, 1958) தமிழ் எழுத்தாளர், பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர்
- இந்திரா பார்த்தசாரதி: இந்திரா பார்த்தசாரதி (இ. பா. ) (ஜூலை 10, 1930) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்
- பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி: தேசிய வகை பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரத்தில் அமைந்திருக்கிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.