Disambiguation

ஆலிம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஆலிம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • காசீம் ஆலிம்: காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப் புலவர்.
  • சின்ன ஆலிம் அப்பா: சின்ன ஆலிம் அப்பா (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப் புலவர்.
  • செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம்: செய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் (பொ. யு. 1872-1928) இஸ்லாமியப் புலவர், சூஃபி குரு. ஞானியர் மீது பதங்கள், இன்னிசைப் பாக்கள் நொண்டிச்சிந்து ஆகியவை பாடினார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.