under review

அவதானிகள் (கவனகர்கள்) பட்டியல்

From Tamil Wiki
அவதானக் கலை பற்றிய நூல்
தமிழ் அவதானிகள்

தமிழர்களின் தொன்மைக் கலைகளுள் ஒன்று அவதானம். முழுக்க முழுக்கக் கடும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய கலையாக இது கருதப்படுகிறது. எட்டுவிதமான அம்சங்களில் அவதானம் (கவனகம்) நிகழ்த்துவது ‘அஷ்டாவதானம்’. பத்து அம்சங்களில் நிகழ்த்துவது ‘தசாவதானம்’. பதினாறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சோடாவசதானம்’ என்றும், நூறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சதாவதானம்’ என்றும் கூறுவர். துவிசதாவதானம் (இரு நூறு கவனகம்) நிகழ்த்துவோரும் அக்காலத்தில் இருந்துள்ளனர்.

அவதானிகள் (கவனகர்கள்) பட்டியல்

எண் அவதானம் கலைஞர் பெயர்
1 சட்டாவதானம் (ஆறு கவனகம்) கங்காதர பாலதேசிகர்
2 வைரக்கண் வேலாயுதப் புலவர்
3 அட்டாவதானம் (எட்டு கவனகம்) அச்சுத உபாத்தியாயர்
4 அட்டாவதானியார்
5 அப்துல்காதர்
6 அபூபக்கர் நயினார் புலவர்
7 அரங்கநாதக் கவிராயர்
8 அரங்கையர்
9 அரங்கசாமி ஐயங்கார்
10 இரங்கநாதக் கவிராயர்
11 இராமசாமியா பிள்ளை
12 இராமநாதன் செட்டியார்
13 இராமலிங்கம் பிள்ளை
14 இராமானுசக் கவிராயர்
15 இராமசாமிக் கவிராயர்
16 இராமசாமிக் கவிஞர்
17 இராமலிங்கக் கவிராயர்
18 இன்பக் கவிராயர் ஏகாம்பரம்
19 நா. கதிரைவேற்பிள்ளை
20 நா. கதிர்வேல் கவிராச பண்டிதர்
21 கலியாண சுந்தரம் பிள்ளை
22 கிருஷ்ண ஐயங்கார்
23 குமாரசாமிக் கவிராயர்
24 சபாபதி முதலியார்
25 சந்திரசேகர உபாத்தியாயர்
26 சரவணக் கவிராயர்
27 சரவணப் பெருமாள் பிள்ளை
28 சாமிநாதையர்
29 சிறிய சரவணக் கவிராயர்
30 சிவராமலிங்கக் கவிராயர்
31 சின்ன இபுறாகீம் மொகையதீன்
32 சுந்தரம் ஐயர்
33 சுப்பிரமணிய ஐயர்
34 சுப்பிரமணிய தாசு
35 சுப்பையர்
36 தி. க சுப்பராய செட்டியார்
37 செகராவ் முதலியார்
38 சோடாசலக் கவிராயர்
39 சொக்கலிங்கப் புலவர்
40 சொக்கநாதப் புலவர்
41 சோமசுந்தர குரு
42 நயினார் பிள்ளை
43 நாகலிங்கம் பிள்ளை
44 பாப்பையர்
45 பூவை. கலியாணசுந்தர முதலியார்
46 பெரிய திருவடிக் கவிராயர்
47 பொன்னுங் கூட அவதானி
48 மகாதேவ ஐயர்
49 மீனாட்சிசுந்தரக் கவிராயர்
50 முத்துசாமி ஐயங்கார்
51 முத்துக்குமாரு. ச.
52 முத்துச்சாமிக் கோனார்
53 முகமது மீரா ராவுத்தர் அ. ம. சி.
54 முகம்மது அப்துல் காதர்
55 வடபத்திர ஐயங்கார்
56 பாலசுப்பிரமணிய ஐயர்
57 வீராசாமி செட்டியார்
58 வேலாயுதக் கவிராயர்
59 தசாவதானம் (பத்து கவனகம்) ஆறுமுகம் பிள்ளை
60 இராமையா
61 சரவணப் பெருமாள் கவிராயர்
62 ஜெகநாதப் பிள்ளை
63 திருஞானசம்பந்தன்
64 பாலசுப்ரமணிய ஐயர்
65 முத்துவீர உபாத்தியாயர்
66 சோடசாவதானம் (பதினாறு கவகனம்) சரவணப் பெருமாள் கவிராயர்
67 சுப்பராயச் செட்டியார்
68 மீனாட்சி சுந்தரக் கவிராயர்
69 வேலாயுதக் கவிராயர்
70 சதாவதானம் (நூறு கவனகம்) இராமநாதச் செட்டியார்
71 கிருஷ்ணசாமிப் பாவலர் தெ. பொ
72 சரவணப் பெருமாள் கவிராயர்
73 சுப்பிரமணிய ஐயர்
74 செய்குத்தம்பிப் பாவலர்
75 பாலசுப்ரமணிய ஐயர்
76 பாலசுப்ரமணிய ஐயர்
77 மீனாட்சி சுந்தர ஐயர்
78 முத்துச்சாமி ஐயங்கார்
79 பாலசுப்ரமணி ஐயர்
80 துவிசதாவதானம் (இரு நூறு கவனகம்) ம. உ . சுப்பராமையர்
81 திருக்குறள் அவதானம் திருக்குறள் இராமையாப் பிள்ளை
82 இராமதாசு
83 சுப்பிரமணிய தாசு
84 எல்லப்பன்
85 அட்சராவதானம் பெருங்கருணை முத்தழகர்
86 கவனகர்கள் (தற்காலம்) இரா. கனகசுப்புரத்தினம்
87 கலை.செழியன்
88 திருக்குறள் திலீபன்
89 திருக்குறள் திருமூலநாதன்
90 கோ.சீ. பிரதீபா
91 க. பிரதீபா

உசாத்துணை


✅Finalised Page