Disambiguation

அணில் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

அணில் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அணில்: அணில் (1968-1992) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். 1968-ம் ஆண்டு முதல் மாதம் இருமுறையாக வெளியானது
  • அணில் அண்ணா: அணில் அண்ணா (புவிவேந்தன்) தமிழில் வெளிவந்த அணில், அணில் மாமா, அணில் காமிக்ஸ் இதழ்களின் நிறுவனர், ஆசிரியர்
  • அணில் மாமா: அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்) இவ்விதழ் அணில் (சிறுவர் இதழ்) இதழின் துணை இதழாக வெளிவந்தது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.