வேதாள உலகத்தில் விச்சு

From Tamil Wiki
Revision as of 10:55, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|வேதாள் உலகத்தில் விச்சு வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய [https://littamilpedia.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D சித்திரக் குள்ளன்] என்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வேதாள் உலகத்தில் விச்சு

வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள் )

இதே இதழில் காட்டுச்சிறுவன் கண்ணன் என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.

உசாத்துணை

https://tamilpadakkathai.blogspot.com/