under review

வேதாள உலகத்தில் விச்சு: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
 
Line 5: Line 5:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://tamilpadakkathai.blogspot.com/ தமிழ்ப் படக்கதை]
* [https://tamilpadakkathai.blogspot.com/ தமிழ்ப் படக்கதை]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:18, 5 September 2023

வேதாள் உலகத்தில் விச்சு

வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள் )

இதே இதழில் காட்டுச்சிறுவன் கண்ணன் என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page