வேதாள உலகத்தில் விச்சு: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 8: | Line 8: | ||
* [https://tamilpadakkathai.blogspot.com/ தமிழ்ப் படக்கதை] | * [https://tamilpadakkathai.blogspot.com/ தமிழ்ப் படக்கதை] | ||
{{ | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 19:25, 19 April 2022
வேதாள உலகத்தில் விச்சு (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக் குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது (பார்க்க படக்கதைகள், சிறுவர் இதழ்கள் )
இதே இதழில் காட்டுச்சிறுவன் கண்ணன் என்னும் படக்கதையும் பிரசுரமாகியுள்ளது.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.