under review

வெளிச்சங்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected error in line feed character)
 
(5 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
வெளிச்சங்கள் (1973) தமிழில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளிப்பாடாக உருவான முதல் கவிதைத் தொகுப்பு.

== வெளியீடு ==
== வெளியீடு ==
[[வானம்பாடி]] கவிதை இதழ் வெளியாகத் தொடங்கி டிசம்பர் 1973-ல் வானம்பாடி இதழ் பத்து இலக்கங்கள் வெளிவந்த பின் இந்த தொகுப்பு வெளிவந்தது. [[வானம்பாடி கவிதை இயக்கம்]] வெளியிட்ட முதல்நூல் என்பதனால் ஒரு வரலாற்று அடையாளம் இந்நூலுக்கு உள்ளது.  

== இடம்பெற்ற கவிஞர்கள் ==
== இடம்பெற்ற கவிஞர்கள் ==
வெளிச்சங்கள் தொகுப்பில்அதில் 33 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன.  

* அக்கினி புத்திரன்
* அக்கினி புத்திரன்
* அரசப்பன்
* அரசப்பன்
Line 34: Line 31:
* ஜனசுந்தரம்
* ஜனசுந்தரம்
* முல்லை ஆதவன்
* முல்லை ஆதவன்
ஆகிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.  

வானம்பாடிகளின் இரண்டாவது தொகுப்பு ’சிநேக புஷ்பங்கள்' 1976-ல் வெளிவந்தது. வானம்பாடிகளின் வெளிச்சங்கள் தொகுப்புக்கு முன்னுதாரணமாக அமைந்தது [[எழுத்து கவிதை இயக்கம்]] வெளியிட்ட [[புதுக்குரல்கள்]] என்னும் தொகுப்பு. நேர் எதிரான அழகியல்பார்வை கொண்டது அது

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilhindu.com/2015/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ வானம்பாடி பற்றி வெங்கட் சாமிநாதன்]

* [https://valarumkavithai.blogspot.com/2011/12/blog-post_28.html நா முத்துநிலவன் புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்]

* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec20/41588-2021-02-17-07-23-58 இடதுசாரிச் சிந்தனைகளை இளம் உள்ளங்களில் வலுப்படுத்த வேண்டும்]

{{Finalised}}
{{Standardised}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:18, 12 July 2023

வெளிச்சங்கள் (1973) தமிழில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளிப்பாடாக உருவான முதல் கவிதைத் தொகுப்பு.

வெளியீடு

வானம்பாடி கவிதை இதழ் வெளியாகத் தொடங்கி டிசம்பர் 1973-ல் வானம்பாடி இதழ் பத்து இலக்கங்கள் வெளிவந்த பின் இந்த தொகுப்பு வெளிவந்தது. வானம்பாடி கவிதை இயக்கம் வெளியிட்ட முதல்நூல் என்பதனால் ஒரு வரலாற்று அடையாளம் இந்நூலுக்கு உள்ளது.

இடம்பெற்ற கவிஞர்கள்

வெளிச்சங்கள் தொகுப்பில்அதில் 33 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன.

ஆகிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

வானம்பாடிகளின் இரண்டாவது தொகுப்பு ’சிநேக புஷ்பங்கள்' 1976-ல் வெளிவந்தது. வானம்பாடிகளின் வெளிச்சங்கள் தொகுப்புக்கு முன்னுதாரணமாக அமைந்தது எழுத்து கவிதை இயக்கம் வெளியிட்ட புதுக்குரல்கள் என்னும் தொகுப்பு. நேர் எதிரான அழகியல்பார்வை கொண்டது அது

உசாத்துணை

✅Finalised Page