being created

வீரவெட்சிமாலை

From Tamil Wiki
Revision as of 20:58, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''வீரவெட்சிமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வீரவெட்சிமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரனின் வெற்றி பற்றிக் கூறுவது வீரவெட்சிமாலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் கூறுகின்றன. [1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 108

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.