standardised

வானம்பாடி (புதுவை)

From Tamil Wiki
Revision as of 19:49, 18 April 2022 by Tamizhkalai (talk | contribs)
வானம்பாடி சிறுவர் இதழ்

வானம்பாடி (புதுவை) (1962) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் வெளியிட்ட சிறுவர் இதழ்.

பார்க்க வானம்பாடி இலக்கிய இதழ்

வரலாறு

பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் 1962- முதல் பாண்டிச்சேரியில் தன் பழநியம்மா அச்சகம் வெளியீடாக கொண்டுவந்த சிறுவர் இதழ். சிறுவர்களுக்கு தமிழ்ப்பெருமையை ஊட்டும் நோக்கம் கொண்டது

உசாத்துணை

வானம்பாடி இதழ் புகைப்படம், ஏப்ரல் 1962, மு.இளங்கோவன் இணையதளம்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.