being created

மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

From Tamil Wiki
Revision as of 14:55, 26 July 2023 by Madhusaml (talk | contribs)

மராட்டியர் கால தமிழ் நூல்கள்

நாடக நூல்கள்

  • காவேரி கல்யாண நாடகம்
  • சந்திரகாசை விலாச நாடகம்
  • ஞானத்தச்ச நாடகம்
  • இராமநாடகக் கீர்த்தனை
  • அதிரூபவதி கல்யாணம்
  • விஷ்ணு சாகராச விலாசம்
  • பூலோக தேவேந்திர விலாசம்
  • சங்கர விலாசம்
  • சங்கர நாராயண விலாசம்
  • பஞ்ச பாஷா விலாசம்
  • பாண்டியகோளி விலாசம்
  • மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்

குறவஞ்சி

  • கும்பேசர் குறவஞ்சி
  • சரபேந்திர பூபால குறவஞ்சி
  • தியாகேசர் குறவஞ்சி
  • பெத்லகேங் குறவஞ்சி

புராணம்

  • கும்பகோணப் புராணம்
  • மருதவனப் புராணம்

அந்தாதி

  • அபிராமி அந்தாதி
  • காழி அந்தாதி
  • ஞான அந்தாதி

உலா

  • தஞ்சைப் பெருவுடையார் உலா
  • ஞான உலா

வண்ணம்

  • செண்டலங்காரன் வண்ணம்
  • தஞ்சைநாயகன் பிள்ளை வண்ணம்

தூது

  • செண்டலங்காரன் விறலிவிடு தூது

கோவை

  • கோடீச்சுரக் கோவை

பிற சிற்றிலக்கியங்கள்

  • நாராயணசதகம்
  • சிவரகசியம்
  • ஆரணாதிந்தம்
  • தேசிகப் பிரபந்தம்
  • கணபதி தோத்திரம்
  • நாட்டியப்பதங்கள்

மொழிபெயர்ப்பு இலக்கியம்

  • சிவபாரத சரித்திரம்

மராட்டிய மொழியில் தமிழ் இலக்கியம்

  • பிரதாபராம குறவஞ்சி[1]
  • தேவேந்திர குறவஞ்சி[2]

தமிழில் மராட்டிய இலக்கிய வடிவங்கள்

  • இலாவணி

மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள்

  • அபிராமிப்பட்டர்
  • கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
  • சீர்காழி அருணாசலக் கவிராயர்
  • வேதநாயக சாஸ்திரியார்
  • இரண்டாம் சர்க்கரைப் புலவர்
  • சர்க்கரைமுத்து முருகப் புலவர்

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்

== அடிக்குறிப்புகள்

  1. இந்நூல் மராட்டிய மொழியில் எழுதப்பட்ட குறவஞ்சி வகை இலக்கியம். இந்நூல் பிரதாபசிங்கர் காலத்தில் எழுதப்பட்டது.
  2. இரண்டாம் சரபோஜி மன்னர் மராட்டிய மொழியில் எழுதியது.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.