being created

மங்கலவள்ளை

From Tamil Wiki
Revision as of 20:58, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''மங்கலவள்ளை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். உயர் குலத்துப் பெண்ணொருத்தியை ஒன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மங்கலவள்ளை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். உயர் குலத்துப் பெண்ணொருத்தியை ஒன்பது வெண்பாக்களினால் வகுப்புறப் பாடுதலே மங்கலவள்ளை என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 828

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.