being created

போர்க்கெழுவஞ்சி

From Tamil Wiki
Revision as of 20:58, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''போர்க்கெழுவஞ்சி''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். வஞ்சிப்பூ மாலை அணிந்து போ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

போர்க்கெழுவஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். வஞ்சிப்பூ மாலை அணிந்து போருக்குச் செல்லும் மன்னனின் படை எழுச்சியின் சிறப்பை அகவற்பாவினால் கூறுதல் போர்க்கெழு வஞ்சி எனப்படும்.[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம், பாடல் 110

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.