standardised

பிரபந்தத் திரட்டு: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
Line 1: Line 1:
பிரபந்தத் திரட்டு (பொ.யு 18-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் [[பாட்டியல்]] நூல்களில் ஒன்று.  தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல் .18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.  
பிரபந்தத் திரட்டு (பொ.யு 18-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் [[பாட்டியல்]] நூல்களில் ஒன்று.  தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல். 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.  


நூல் அமைப்பு
நூல் அமைப்பு
Line 20: Line 20:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.
* வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12
* தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு,2007
* தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007


{{Standardised}}
{{Standardised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:31, 18 April 2022

பிரபந்தத் திரட்டு (பொ.யு 18-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று. தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல். 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

நூல் அமைப்பு

இந்நூலில் 532 பாடல்கள் உள்ளன. இதன் திருத்தப் பதிப்பு 1980-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதில் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்து, சொல், தானம்(இடம்), பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், முதலான பொருத்தங்களும் அதில் கூறப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

  • திரட்டியல்
  • புறநடையியல்
  • கருப்பொருளியல்
  • பொருத்தவியல்
  • உவமாரூட வியப்பு சார்வியல்
  • விசேடவணி வியப்பு சார்வோரியல்
  • சாதிமரபு சார்வோரியல்
  • குறுநில வியப்பு சார்வோரியல்
  • ஒழிபியல்
  • கொடையியல்

உசாத்துணை

  • வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12
  • தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.