under review

நேதன் வார்ட்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(22 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
நேதன் வார்ட் (Nathan Ward''')'''  (21 நவம்பர் 1804 – 24 நவம்பர்1860) இலங்கையின் முதல் ஆங்கிலக் கல்விநிறுவனமான [[வட்டுக்கோட்டை குருமடம்]] அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். அமெரிக்க மிஷன் மதப்பரப்புநர் மற்றும் கல்வியாளர். நியூ ஹேம்ஷயர் மாகாணத்தின் பிளைமௌவுத்தில் பிறந்து மருதுவ பட்டம் பெற்ற நேதன் இலங்கையில் 1833 முதல் 1846ல் கல்வியாளராகவும் தலைமை மருத்துவராகவும் பணிபுரிந்தார். 1846ல் பரவிய காலரா பெருந்தொற்றுக்காலங்க்களில் அவரது பணி முக்கியமாயிருந்தது.  
நேதன் வார்ட் (Nathan Ward) (21 நவம்பர் 1804 – 24 நவம்பர்1860) இலங்கையின் முதல் ஆங்கிலக் கல்வி நிறுவனமான [[வட்டுக்கோட்டை குருமடம்]] அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். அமெரிக்க மிஷன் மதப்பரப்புநர் மற்றும் கல்வியாளர். நியூ ஹேம்ஷயர் மாகாணத்தின் பிளைமௌவுத்தில் பிறந்து மருதுவ பட்டம் பெற்ற நேதன் இலங்கையில் 1833 முதல் 1846ல் கல்வியாளராகவும் தலைமை மருத்துவராகவும் பணிபுரிந்தார். 1846ல் பரவிய காலரா பெருந்தொற்றுக்காலங்க்களில் அவரது பணி முக்கியமாயிருந்தது.  
== ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் ==
== பிறப்பு, கல்வி ==
நேதன் வார்ட் நவம்பர் 21, 1804 அன்று நியு ஹேம்ஷயரின் பிளைமவுத்தில் பிறந்தார். அவரது அன்னையின் பெயர் சாரா வார்ட் தந்தை சாமுவெல் வார்ட். ஆரம்பக் கல்வியையும் உயர்னிலை கல்வியையும் சொந்த ஊரிலேயே முடித்த நேதன் பவ்டாய்ன் நகரிலிருந்த மருத்துவக் கல்லூரியான "மெடிக்கல் ஸ்கூல் ஆஃப் மெய்ன்'ல் படித்து 1832ல் பட்டம் பெற்றார். அதன் பின் வெர்மாண்ட் நகருக்கு இடம் பெயர்ந்த அவர் அங்கே தன் பின்னாள் மனைவியை சந்தித்தார்.
நேதன் வார்ட் நவம்பர் 21, 1804 அன்று நியு ஹேம்ஷயரின் பிளைமவுத்தில் பிறந்தார். அவரது அன்னையின் பெயர் சாரா வார்ட் தந்தை சாமுவெல் வார்ட். ஆரம்பக் கல்வியையும் உயர்னிலை கல்வியையும் சொந்த ஊரிலேயே முடித்த நேதன் பவ்டாய்ன் நகரிலிருந்த மருத்துவக் கல்லூரியான "மெடிக்கல் ஸ்கூல் ஆஃப் மெய்ன்'ல் படித்து 1832ல் பட்டம் பெற்றார்.  
== தனிவாழ்க்கை ==
1832ல் வெர்மாண்ட் நகருக்கு இடம் பெயர்ந்த அவர் அங்கே தன் பின்னாள் மனைவியை சந்தித்தார்.நேதன் வார்ட் ஜனவரி 8 1833ல் ஹானா வார்ட்டைத் மணம் முடித்தார். வெர்மாண்டிலுள்ள வடக்கு டிராய் நகரில் இரு வருடங்கள் வாழ்ந்து பின் பர்லிங்டன் நகருக்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் சிலோனுக்குப் ப்யணித்தனர். அவர்களது குழந்தைகள் சிலோனில் பிறந்து வளர்ந்தனர். 1834ல் முதல் குழந்தையாக வில்லியம் .எச். வார்ட் பிறந்தார் பின்னர் எட்வர்ட் சி. வார்ட் பிறந்தார். 1842ல் சாமுவெல் ஆர். வார்ட் பிறந்தார். இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தை ஒரு வயது முடியும் முன்பே காலமாகிவிட்டது.
== மதப்பணி-கல்விப்பணி ==
பட்டம் பெற்றதும் மருத்துவராகப் பணியாற்றி வந்த வார்ட் ஓரிரு வருடங்க்களிலேயே அயர்ச்சியுற்று வெளி நாட்டில் வேலை செய்ய கிடைத்த அழைப்புக்குச் செவிமடுத்தார். அவர் மனைவி ஹானாவின் சகோதரர் அமெரிக்க வெளிநாட்டு மதபோதகர்கள் (A.B.C.F.M) அமைப்பின் வழியாக ஒரு மதபோதகராக இருந்தார். அவர் வாயிலாக வார்ட் இலங்க்கைக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றார். முந்தைய ஆளுனரைப்போல் அல்லாமல் யாழ்ப்பாணத்தின் புதிய ஆளுனர் அமெரிக்க மதபோதகர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார். இதனால் அமெரிக்க மதபோதகர்களுக்கான தேவை அதிகரித்தது, வார்ட் இலங்க்கை வந்தார்.

நேதன் வார்ட் ஜனவரி 8 1833ல் ஹானா வார்ட்டைத் மணம் முடித்தார். வெர்மாண்டிலுள்ள வடக்கு டிராய் நகரில் இரு வருடங்கள் வாழ்ந்து பின் பர்லிங்டன் நகருக்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் சிலோனுக்குப் ப்யணித்தனர். அவர்களது குழந்தைகள் சிலோனில் பிறந்து வளர்ந்தனர். 1834ல் முதல் குழந்தையாக வில்லியம் .எச். வார்ட் பிறந்தார் பின்னர் எட்வர்ட் சி. வார்ட் பிறந்தார். 1842ல் சாமுவெல் ஆர். வார்ட் பிறந்தார். இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தை ஒரு வயது முடியும் முன்பே காலமாகிவிட்டது.  
ஜூன் 30, 1833ல் வார்ட் தன்னோடு இலங்க்கை செல்லவிருந்த பயணிகளை சந்தித்தார். அவர்களுள் வணக்கத்துக்குரிய வில்லியம் டாட், (Reverend William Todd), சாமுவெல் ஹட்சின்ஸ், ஹென்றி ஆர்.ஹொய்சிங்க்டன் (Henry R. Hoisington) ஜியார்ஜ் எச். அப்தார்ப் (George H. Apthorp) மற்றும் அவர்களது மனைவிகளும் இருந்தனர். பாஸ்டனின் பார்க்-ஸ்டிரீட் ஆலயத்தில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ந்தது. ஜூலை 1-ம் திகதிதான் அவர்களது பயணம் துவங்கியது. அவர்கள் பயணித்த கப்பல் 'இஸ்ரேல்' எனப் பெயர்சூட்டப்பட்டிர்ந்தது. பாஸ்ட்டன் நகர மக்களின் சிறு குழு அவர்களை இறைகீதங்களைப் பாடி வழியனுப்பியது. அக்டோபர் 28, 1833ல் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர்.

== மதபோதக சேவை ==
[http://noolaham.net/project/779/77863/77863.pdf வட்டுக்கோட்டை குருமடத்திற்கு] அனுப்பப்பட்ட இரண்டாவது மருத்துவர் நேதன் வார்ட் ஆதலால் அவரது சேவைக்கான தேவை அங்கே அதிகமாயிருந்தது. அவருக்கு முன் அங்க்கே சென்ற மருத்துவர் மரு. ஸ்கடர். வார்ட்டின் வருகைக்குப் பின் அவர்களால் பல புதிய சிகிச்சையகங்க்களை உருவாக்க முடிந்தது. ஸ்கடர் குருமடத்தை வார்டின் மேற்பார்வையில் விட்டுவிட்டு பிற மிஷனரிகளான [[டேனியல் பூர்]], ஹென்றி வுட்வார்ட், ஜேம்ஸ் றீட் எக்கர்ட் ஆகியோரின் குடும்பங்களுடன் தங்கினார். 1836ல் வார்ட் மெட்ராசுக்கு மாற்றம் பெற்றார்.
பட்டம் பெற்றதும் மருத்துவராகப் பணியாற்றி வந்த வார்ட் ஓரிரு வருடங்க்களிலேயே அயர்ச்சியுற்று வெளி நாட்டில் வேலை செய்ய கிடைத்த அழைப்புக்குச் செவிமடுத்தார். அவர் மனைவி ஹானாவின் சகோதரர் அமெரிக்க வெளிநாட்டு மதபோதகர்கள் (A.B.C.F.M) அமைப்பின் வழியாக ஒரு மதபோதகராக இருந்தார். அவர் வாயிலாக வார்ட் இலங்க்கைக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றார். முந்தைய ஆளுனரைப்போல் அல்லாமல் யாழ்ப்பாணத்தின் புதிய ஆளுனர் அமெரிக்க மதபோதகர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார்.  இதனால்  அமெரிக்க மதபோதகர்களுக்கான தேவை அதிகரித்தது, வார்ட் இலங்க்கை வந்தார்.
 
ஜூன் 30, 1833ல் வார்ட் தன்னோடு இலங்க்கை செல்லவிருந்த பயணிகளை சந்தித்தார். அவர்களுள் வணக்கத்துக்குரிய வில்லியம் டாட், (Reverend William Todd), சாமுவெல் ஹட்சின்ஸ், ஹென்றி ஆர். ஹாயிசிங்க்டன் (Henry R. Hoisington) ஜியார்ஜ் எச். அப்தார்ப் (George H. Apthorp) மற்றும் அவர்களது மனைவிகளும் இருந்தனர். பாஸ்டனின் பார்க்-ஸ்டிரீட் ஆலயத்தில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ந்தது. ஜூலை 1ஆம் திகதிதான் அவர்களது பயணம் துவங்கியது. அவர்கள் பயணித்த கப்பல் 'இஸ்ரேல்' எனப் பெயர்சூட்டப்பட்டிர்ந்தது. பாஸ்ட்டன் நகர மக்களின் சிறு குழு அவர்களை இறைகீதங்களைப் பாடி வழியனுப்பியது. அக்டோபர் 28, 1833ல் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர்.
 
[http://noolaham.net/project/779/77863/77863.pdf வட்டுக்கோட்டை குருமடத்திற்கு] அனுப்பப்பட்ட இரண்டாவது மருத்துவர் நேதன் வார்ட் ஆதலால் அவரது சேவைக்கான தேவை அங்கே அதிகமாயிருந்தது. அவருக்கு முன் அங்க்கே சென்ற மருத்துவர் மரு. ஸ்கடர். வார்ட்டின் வருகைக்குப் பின் அவர்களால் பல புதிய சிகிச்சையகங்க்களை உருவாக்க முடிந்தது. ஸ்கடர் குருமடத்தை வார்டின் மேற்பார்வையில் விட்டுவிட்டு பிற மிஷனரிகளான [[டேனியெல் பூர்]], ஹென்றி வுட்வார்ட், ஜேம்ஸ் றீட் எக்கர்ட் ஆகியோரின் குடும்பங்களுடன் தங்கினார். 1836ல் வார்ட் மெட்ராசுக்கு மாற்றம் பெற்றார்.

வார்டின் சீவை குறித்து குறிப்பிடும் ஸ்கடர் அவர் எவ்வாறு மருத்துவமனையை சீராக நடத்தவும், மாணவர்களை பயிற்றுவிக்கவும், புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் உதவினார் என்று குறிப்பிடுகிறார். மருத்துவம் மட்டுமின்றி அறிவியல் (Natural Philosophy) மற்றும் மருத்துவத்தை கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர் விளங்கினார். உள்ளூர் மக்களில் எட்டு, பத்துபேரைத் தன்னுடனே வைத்டுக்கொண்டு அவர்களை மருத்துவத்தில் பயிற்றுவித்தார். அவர்களை மரியாதையுடன் "டாக்டர்" என்றே அழைத்தார்.

1846ல் பரவிய காலெரா பெர்ந்தொற்றே நேதன் வார்டின் சேவையில் குறிப்பிடத் தகுந்ததாகும். வார்ட் வரும்வரையில் உள்ளூர் மக்களுக்கு காலெரா எப்படிப் பரவுகிறது என்று தெரிந்திருக்கவில்லை. தொற்றுள்ளவருக்கு அருகில் இருப்பதால் இது பரவுகிறது என அவர்கள் நம்பினர். உண்மையில் அது மலத்தின் வழியே, அதுவும் சுகாதாரமற்ற பகுதிகளில் பரவியது. வார்ட் மருத்துவம் செய்தது மட்டுமன்றி அவர்களுக்கு காலெரா குறித்த அறிவையும் ஊட்டினார். பல உள்ளூர்க்காரர்களும் மருந்து உட்கொள்வதை விரும்பவில்லை. இருப்பினும் வார்ட் 900பேருக்கு மருந்தளித்து 600பேரைக் குணமாக்கினார்.
1846ல் பரவிய காலெரா பெருந்தொற்று நிவாரணம் நேதன் வார்டின் சேவையில் குறிப்பிடத் தகுந்ததாகும். வார்ட் வரும்வரையில் உள்ளூர் மக்களுக்கு காலெரா எப்படிப் பரவுகிறது என்று தெரிந்திருக்கவில்லை. தொற்றுள்ளவருக்கு அருகில் இருப்பதால் இது பரவுகிறது என அவர்கள் நம்பினர். உண்மையில் அது மலத்தின் வழியே, அதுவும் சுகாதாரமற்ற பகுதிகளில் பரவியது. வார்ட் மருத்துவம் செய்தது மட்டுமன்றி அவர்களுக்கு காலெரா குறித்த அறிவையும் ஊட்டினார். பல உள்ளூர்க்காரர்களும் மருந்து உட்கொள்வதை விரும்பவில்லை. இருப்பினும் வார்ட் 900பேருக்கு மருந்தளித்து 600பேரைக் குணமாக்கினார்.
 
== அமெரிக்கா திரும்புதல், இறப்பு ==
== அமெரிக்கா திரும்புதல், இறப்பு ==
பதுமூன்று வருட செவைக்குப் பின் 1846ல் வார்ட் அமெரிக்காவிற்குத் திரும்பினார். நேதனும் ஹானாவும் உடல் வலம் குன்றியிருந்ததால் வெர்மாண்ட் திரும்புவது நல்லது என நினைத்தனர். சில காலம் வார்ட் மருத்துவராக பர்லிங்டனில் பணிபுரிந்தார் பின்னர் மதப்பணியில் ஈடுபட்டார். பிரவிங்டன் ஆலயத்தின் உறுப்பினராய் பல ஆண்டுகள் இருந்தார் அனால் அங்கே தலைமை போதகர் இடம் காலியாயிருந்தது. எனவே மக்களளின் வேண்டுகோளை ஏற்று அவர் போதகருக்கான உரிமத்தைப் பெற்றார். பின்னர் 1855ல் மதப்பணியாளராக அருட்பொழிவும் பெற்றார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அமெரிக்காவில் மதப்பணிசெய்த பின்னர் அவருக்கு வெளிநாட்டில் மதப்பணி செய்யும் விருப்பம் மீண்டும் ஏற்பட்டது. அவர் அமெரிக்கா வந்தது முதல் அவரது உடல் நிலை முன்னேர்றமடைந்திருந்தது. அவரும் ஹானாவும் அக்டோபர் 30, 1860 அன்று இரண்டாம் முறையாக சிலோனுக்குப் பயணித்தனர். ஆனால் வார்ட் இலங்க்கையை அடையும் முன்பே நவம்பர் 24, 1860ல் கப்பலில் மாரடைப்பினால் இறந்தார்.  ஹானா வார்ட் எழுதிய கடிதத்தில் அவர் அமைதியாக படுக்கையில் உயிர் நீத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஹானா வார்ட் தொடர்ந்து இலங்க்கைக்குப் பயணித்து அங்க்கே ஐந்து வருடங்கள் சேவை செய்தபின் ஊர் திரும்பினார். அவர் 1884ல் மரித்தார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அமெரிக்காவில் மதப்பணிசெய்த பின்னர் அவருக்கு வெளிநாட்டில் மதப்பணி செய்யும் விருப்பம் மீண்டும் ஏற்பட்டது. அவர் அமெரிக்கா வந்தது முதல் அவரது உடல் நிலை முன்னேர்றமடைந்திருந்தது. அவரும் ஹானாவும் அக்டோபர் 30, 1860 அன்று இரண்டாம் முறையாக சிலோனுக்குப் பயணித்தனர். ஆனால் வார்ட் இலங்க்கையை அடையும் முன்பே நவம்பர் 24, 1860ல் கப்பலில் மாரடைப்பினால் இறந்தார். ஹானா வார்ட் எழுதிய கடிதத்தில் அவர் அமைதியாக படுக்கையில் உயிர் நீத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஹானா வார்ட் தொடர்ந்து இலங்கைக்குப் பயணித்து அங்க்கே ஐந்து வருடங்கள் சேவை செய்தபின் ஊர் திரும்பினார். அவர் 1884ல் மரித்தார்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
# [http://noolaham.net/project/779/77863/77863.pdf வட்டுக்கோட்டை குருமடம்]

# [[டேனியல் பூர்]]
# [[டேனியல் பூர்]]
Line 37: Line 33:
# [[அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணம் படங்கள்]]

# https://hyperleap.com/topic/Nathan_Ward_(missionary)

== Categories: ==
Categories:  
 
* 1804 births
* 1804 births
* 1860 deaths
* 1860 deaths
Line 47: Line 41:
* Christian medical missionaries
* Christian medical missionaries
* Protestant missionaries in Sri Lanka
* Protestant missionaries in Sri Lanka
[[]]
{{Finalised}}
[[Category:கல்வியாளர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:கிறிஸ்தவ மதபோதகர்கள்]]

Latest revision as of 09:17, 24 February 2024

நேதன் வார்ட் (Nathan Ward) (21 நவம்பர் 1804 – 24 நவம்பர்1860) இலங்கையின் முதல் ஆங்கிலக் கல்வி நிறுவனமான வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். அமெரிக்க மிஷன் மதப்பரப்புநர் மற்றும் கல்வியாளர். நியூ ஹேம்ஷயர் மாகாணத்தின் பிளைமௌவுத்தில் பிறந்து மருதுவ பட்டம் பெற்ற நேதன் இலங்கையில் 1833 முதல் 1846ல் கல்வியாளராகவும் தலைமை மருத்துவராகவும் பணிபுரிந்தார். 1846ல் பரவிய காலரா பெருந்தொற்றுக்காலங்க்களில் அவரது பணி முக்கியமாயிருந்தது.

பிறப்பு, கல்வி

நேதன் வார்ட் நவம்பர் 21, 1804 அன்று நியு ஹேம்ஷயரின் பிளைமவுத்தில் பிறந்தார். அவரது அன்னையின் பெயர் சாரா வார்ட் தந்தை சாமுவெல் வார்ட். ஆரம்பக் கல்வியையும் உயர்னிலை கல்வியையும் சொந்த ஊரிலேயே முடித்த நேதன் பவ்டாய்ன் நகரிலிருந்த மருத்துவக் கல்லூரியான "மெடிக்கல் ஸ்கூல் ஆஃப் மெய்ன்'ல் படித்து 1832ல் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1832ல் வெர்மாண்ட் நகருக்கு இடம் பெயர்ந்த அவர் அங்கே தன் பின்னாள் மனைவியை சந்தித்தார்.நேதன் வார்ட் ஜனவரி 8 1833ல் ஹானா வார்ட்டைத் மணம் முடித்தார். வெர்மாண்டிலுள்ள வடக்கு டிராய் நகரில் இரு வருடங்கள் வாழ்ந்து பின் பர்லிங்டன் நகருக்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் சிலோனுக்குப் ப்யணித்தனர். அவர்களது குழந்தைகள் சிலோனில் பிறந்து வளர்ந்தனர். 1834ல் முதல் குழந்தையாக வில்லியம் .எச். வார்ட் பிறந்தார் பின்னர் எட்வர்ட் சி. வார்ட் பிறந்தார். 1842ல் சாமுவெல் ஆர். வார்ட் பிறந்தார். இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தை ஒரு வயது முடியும் முன்பே காலமாகிவிட்டது.

மதப்பணி-கல்விப்பணி

பட்டம் பெற்றதும் மருத்துவராகப் பணியாற்றி வந்த வார்ட் ஓரிரு வருடங்க்களிலேயே அயர்ச்சியுற்று வெளி நாட்டில் வேலை செய்ய கிடைத்த அழைப்புக்குச் செவிமடுத்தார். அவர் மனைவி ஹானாவின் சகோதரர் அமெரிக்க வெளிநாட்டு மதபோதகர்கள் (A.B.C.F.M) அமைப்பின் வழியாக ஒரு மதபோதகராக இருந்தார். அவர் வாயிலாக வார்ட் இலங்க்கைக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றார். முந்தைய ஆளுனரைப்போல் அல்லாமல் யாழ்ப்பாணத்தின் புதிய ஆளுனர் அமெரிக்க மதபோதகர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார். இதனால் அமெரிக்க மதபோதகர்களுக்கான தேவை அதிகரித்தது, வார்ட் இலங்க்கை வந்தார்.

ஜூன் 30, 1833ல் வார்ட் தன்னோடு இலங்க்கை செல்லவிருந்த பயணிகளை சந்தித்தார். அவர்களுள் வணக்கத்துக்குரிய வில்லியம் டாட், (Reverend William Todd), சாமுவெல் ஹட்சின்ஸ், ஹென்றி ஆர்.ஹொய்சிங்க்டன் (Henry R. Hoisington) ஜியார்ஜ் எச். அப்தார்ப் (George H. Apthorp) மற்றும் அவர்களது மனைவிகளும் இருந்தனர். பாஸ்டனின் பார்க்-ஸ்டிரீட் ஆலயத்தில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ந்தது. ஜூலை 1-ம் திகதிதான் அவர்களது பயணம் துவங்கியது. அவர்கள் பயணித்த கப்பல் 'இஸ்ரேல்' எனப் பெயர்சூட்டப்பட்டிர்ந்தது. பாஸ்ட்டன் நகர மக்களின் சிறு குழு அவர்களை இறைகீதங்களைப் பாடி வழியனுப்பியது. அக்டோபர் 28, 1833ல் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர்.

வட்டுக்கோட்டை குருமடத்திற்கு அனுப்பப்பட்ட இரண்டாவது மருத்துவர் நேதன் வார்ட் ஆதலால் அவரது சேவைக்கான தேவை அங்கே அதிகமாயிருந்தது. அவருக்கு முன் அங்க்கே சென்ற மருத்துவர் மரு. ஸ்கடர். வார்ட்டின் வருகைக்குப் பின் அவர்களால் பல புதிய சிகிச்சையகங்க்களை உருவாக்க முடிந்தது. ஸ்கடர் குருமடத்தை வார்டின் மேற்பார்வையில் விட்டுவிட்டு பிற மிஷனரிகளான டேனியல் பூர், ஹென்றி வுட்வார்ட், ஜேம்ஸ் றீட் எக்கர்ட் ஆகியோரின் குடும்பங்களுடன் தங்கினார். 1836ல் வார்ட் மெட்ராசுக்கு மாற்றம் பெற்றார்.

வார்டின் சீவை குறித்து குறிப்பிடும் ஸ்கடர் அவர் எவ்வாறு மருத்துவமனையை சீராக நடத்தவும், மாணவர்களை பயிற்றுவிக்கவும், புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் உதவினார் என்று குறிப்பிடுகிறார். மருத்துவம் மட்டுமின்றி அறிவியல் (Natural Philosophy) மற்றும் மருத்துவத்தை கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர் விளங்கினார். உள்ளூர் மக்களில் எட்டு, பத்துபேரைத் தன்னுடனே வைத்டுக்கொண்டு அவர்களை மருத்துவத்தில் பயிற்றுவித்தார். அவர்களை மரியாதையுடன் "டாக்டர்" என்றே அழைத்தார்.

1846ல் பரவிய காலெரா பெருந்தொற்று நிவாரணம் நேதன் வார்டின் சேவையில் குறிப்பிடத் தகுந்ததாகும். வார்ட் வரும்வரையில் உள்ளூர் மக்களுக்கு காலெரா எப்படிப் பரவுகிறது என்று தெரிந்திருக்கவில்லை. தொற்றுள்ளவருக்கு அருகில் இருப்பதால் இது பரவுகிறது என அவர்கள் நம்பினர். உண்மையில் அது மலத்தின் வழியே, அதுவும் சுகாதாரமற்ற பகுதிகளில் பரவியது. வார்ட் மருத்துவம் செய்தது மட்டுமன்றி அவர்களுக்கு காலெரா குறித்த அறிவையும் ஊட்டினார். பல உள்ளூர்க்காரர்களும் மருந்து உட்கொள்வதை விரும்பவில்லை. இருப்பினும் வார்ட் 900பேருக்கு மருந்தளித்து 600பேரைக் குணமாக்கினார்.

அமெரிக்கா திரும்புதல், இறப்பு

பதுமூன்று வருட செவைக்குப் பின் 1846ல் வார்ட் அமெரிக்காவிற்குத் திரும்பினார். நேதனும் ஹானாவும் உடல் வலம் குன்றியிருந்ததால் வெர்மாண்ட் திரும்புவது நல்லது என நினைத்தனர். சில காலம் வார்ட் மருத்துவராக பர்லிங்டனில் பணிபுரிந்தார் பின்னர் மதப்பணியில் ஈடுபட்டார். பிரவிங்டன் ஆலயத்தின் உறுப்பினராய் பல ஆண்டுகள் இருந்தார் அனால் அங்கே தலைமை போதகர் இடம் காலியாயிருந்தது. எனவே மக்களளின் வேண்டுகோளை ஏற்று அவர் போதகருக்கான உரிமத்தைப் பெற்றார். பின்னர் 1855ல் மதப்பணியாளராக அருட்பொழிவும் பெற்றார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அமெரிக்காவில் மதப்பணிசெய்த பின்னர் அவருக்கு வெளிநாட்டில் மதப்பணி செய்யும் விருப்பம் மீண்டும் ஏற்பட்டது. அவர் அமெரிக்கா வந்தது முதல் அவரது உடல் நிலை முன்னேர்றமடைந்திருந்தது. அவரும் ஹானாவும் அக்டோபர் 30, 1860 அன்று இரண்டாம் முறையாக சிலோனுக்குப் பயணித்தனர். ஆனால் வார்ட் இலங்க்கையை அடையும் முன்பே நவம்பர் 24, 1860ல் கப்பலில் மாரடைப்பினால் இறந்தார். ஹானா வார்ட் எழுதிய கடிதத்தில் அவர் அமைதியாக படுக்கையில் உயிர் நீத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஹானா வார்ட் தொடர்ந்து இலங்கைக்குப் பயணித்து அங்க்கே ஐந்து வருடங்கள் சேவை செய்தபின் ஊர் திரும்பினார். அவர் 1884ல் மரித்தார்.

உசாத்துணை

  1. வட்டுக்கோட்டை குருமடம்
  2. டேனியல் பூர்
  3. https://youtu.be/0uPZUr15rV8
  4. http://www.ceylontamils.com/acm/ACMHistoryArticle.pdf
  5. இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும் ஜெபநேசன், எஸ்.
  6. https://sangam.org/2012/01/Pioneer_Americans.php?uid=4562
  7. https://manipayhospitaldotorg.wordpress.com/contributions-of-the-american-mission-in-the-field-of-medicine-by-dr-n-sivarajah-head-department-of-community-medicine-faculty-of-medicine-university-of-jaffna/
  8. https://tamilculture.com/the-legacy-of-american-missionaries-in-jaffna
  9. https://www.hindutamil.in/news/tamilnadu/54271-100-2016.html
  10. https://tamil.samayam.com/latest-news/state-news/pm-modi-wishes-american-college-centenary-celebrations-on-its-library/articleshow/50867730.cms
  11. அமெரிக்க மிஷன் கல்விகள் இணையநூலகம்
  12. அமெரிக்க மிஷன் வரலாறு, இணையநூலகம்
  13. அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணம் படங்கள்
  14. https://hyperleap.com/topic/Nathan_Ward_(missionary)

Categories:

  • 1804 births
  • 1860 deaths
  • American Protestant missionaries
  • Bowdoin College alumni
  • Medical School of Maine alumni
  • Christian medical missionaries
  • Protestant missionaries in Sri Lanka

[[]]

✅Finalised Page