under review

நெக்ரிதோ: Difference between revisions

From Tamil Wiki
(Template error corrected)
No edit summary
Line 1: Line 1:
[[File:1200px-A LUZON NEGRITO WITH SPEAR.jpg|thumb]]
தீபகற்ப மலேசியாவின் வகுக்கப்பட்ட மூன்று பழங்குடிளில் ஒன்று நெக்ரீதோ பழங்குடி. நெக்ரீதோ பழங்குடியினரைச் செமாங் (''Semang'') என்றும் அழைப்பர். இந்தப் பழங்குடியில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன.  

== நெக்ரிதோ உட்பிரிவுகள் ==
== நெக்ரிதோ உட்பிரிவுகள் ==
நெக்ரிதோ பிரிவில் ஆறு உட்பிரிவு பழங்குடியினர் உள்ளனர்;  

# [[கென்சியு]] (''Kensiu''),  
# [[கென்சியு]] (''Kensiu''),  
# [[கிந்தாக்]] (''Kintak''),  
# [[கிந்தாக்]] (''Kintak''),  
Line 10: Line 9:
# [[லானோ]] (''Lanoh''),  
# [[லானோ]] (''Lanoh''),  
# [[பாதேக்]] (''Bateq'')
# [[பாதேக்]] (''Bateq'')
== பின்னனி ==
== பின்னனி ==
நெக்ரீதோ பழங்குடியினர் ஆப்ரிக்க பழங்குடியின் வம்சாவளிகள். 50000 வருடங்களுக்கு முன் நெக்ரீதோ பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவில் குடியேறினர். நெக்ரீதோ பழங்குடியினர் 10000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ‘Hoabinhian’ பழங்குடியினர்களின் வம்சாவளிகளெனும் தொல்லியல் சான்றும் உள்ளது. நெக்ரீதோ பழங்குடினரின் தோற்ற அடிப்படையிலும் வாழ்க்கை முறையிலும் மெலானீசியர், தாஸ்மானிய பழங்குடியினர்ளுடன் நெருக்கமானவர்கள். தென்கிழக்காசியாவின் நெக்ரீதோ பழங்குடியினருள் தீபகற்ப மலேசியாவின் நெக்ரீதோ பழங்குடியினரும் அடங்குவர். இவர்கள் தென்கிழக்காசியாவின் உன்மையான ஆஸ்திரோ-மெலானேசியவர்கள்.  

== வாழிடம் ==
== வாழிடம் ==
[[File:Negrito.png|thumb|நன்றி: jakoa.gov.my]]

நெக்ரிதோ பழங்குடியினர் கிளந்தான், திரங்கானு மலைப்பகுதிகளிலும், பேராக், கெடா, பஹாங் மாநிலங்களின் வடக்கிலும் வசிக்கின்றனர். கென்சியூ பழங்குடியினர் கெடா மாநிலத்தின் வடக்கில் இருக்கின்றனர். கிந்தாக் பழங்குடியினர் கெடா-பேராக் மாநிலங்களின் விளிம்பில் வசிக்கின்றனர். ஜஹாய் பழங்குடியினர் பேராக்கின் வடகிழக்கிலும் கிளந்தானின் மேற்கிலும் வாழ்கின்றனர். லானோ பழங்குடியினர் வடக்கு பேராகிலும் நடு பேராக்கிலும் இருக்கின்றனர். மென்டிரிக் பழங்குடியினர் தென்கிழக்கு கிளந்தானில் உள்ளனர். பாதேக் பழங்குடியினர் திரங்கானுவின் வடமேற்கிலும், பாஹாங் வடகிழக்கிலும், தெற்கு கிளந்தானிலும் வசித்து வருகின்றனர்.  

== மொழி ==
== மொழி ==
நெக்ரிதோ வகை பழங்குடியினரின் மொழி மொன்-க்மேர் (Mon-Khmer) மொழியைச் சேரும். நெக்ரிதோவின் சொற்களஞ்சியம் Proto-Mon Khmer & Proto-Austroasiaticஇன் சொற்களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். அதில் மொன்-க்மோரான வியட்நாம், க்மேர், மோன் மொழிகளும் ஆஸ்திரோ-ஆசியாக்கான இந்திய முண்டா மொழிகளும் அடங்கும். நெக்ரிதோ பழங்குடியினரின் மொழியில் பழங்குடியினரின் மொழியல்லாத மலாய் மொழி, தாய் (Thailand) மொழியின் தாக்கமும் உள்ளது.  

நெக்ரீதோ குடும்பத்தில், கென்சியு, பாதேக், கிந்தாக், ஜஹாய், மென்ட்ரிக் பழங்குடியினர் Northern Aslian மொழியைப் பேசுவர். லானோ பழங்குடி Central Aslian மொழியைப் பேசுவர்.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.jakoa.gov.my/orang-asli/suku-kaum/ மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை]  

{{Being created}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 05:54, 17 November 2022

1200px-A LUZON NEGRITO WITH SPEAR.jpg

தீபகற்ப மலேசியாவின் வகுக்கப்பட்ட மூன்று பழங்குடிளில் ஒன்று நெக்ரீதோ பழங்குடி. நெக்ரீதோ பழங்குடியினரைச் செமாங் (Semang) என்றும் அழைப்பர். இந்தப் பழங்குடியில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன.

நெக்ரிதோ உட்பிரிவுகள்

நெக்ரிதோ பிரிவில் ஆறு உட்பிரிவு பழங்குடியினர் உள்ளனர்;

  1. கென்சியு (Kensiu),
  2. கிந்தாக் (Kintak),
  3. ஜஹாய் (Jahai),
  4. மென்ட்ரிக் (Mendriq),
  5. லானோ (Lanoh),
  6. பாதேக் (Bateq)

பின்னனி

நெக்ரீதோ பழங்குடியினர் ஆப்ரிக்க பழங்குடியின் வம்சாவளிகள். 50000 வருடங்களுக்கு முன் நெக்ரீதோ பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவில் குடியேறினர். நெக்ரீதோ பழங்குடியினர் 10000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ‘Hoabinhian’ பழங்குடியினர்களின் வம்சாவளிகளெனும் தொல்லியல் சான்றும் உள்ளது. நெக்ரீதோ பழங்குடினரின் தோற்ற அடிப்படையிலும் வாழ்க்கை முறையிலும் மெலானீசியர், தாஸ்மானிய பழங்குடியினர்ளுடன் நெருக்கமானவர்கள். தென்கிழக்காசியாவின் நெக்ரீதோ பழங்குடியினருள் தீபகற்ப மலேசியாவின் நெக்ரீதோ பழங்குடியினரும் அடங்குவர். இவர்கள் தென்கிழக்காசியாவின் உன்மையான ஆஸ்திரோ-மெலானேசியவர்கள்.

வாழிடம்

நன்றி: jakoa.gov.my

நெக்ரிதோ பழங்குடியினர் கிளந்தான், திரங்கானு மலைப்பகுதிகளிலும், பேராக், கெடா, பஹாங் மாநிலங்களின் வடக்கிலும் வசிக்கின்றனர். கென்சியூ பழங்குடியினர் கெடா மாநிலத்தின் வடக்கில் இருக்கின்றனர். கிந்தாக் பழங்குடியினர் கெடா-பேராக் மாநிலங்களின் விளிம்பில் வசிக்கின்றனர். ஜஹாய் பழங்குடியினர் பேராக்கின் வடகிழக்கிலும் கிளந்தானின் மேற்கிலும் வாழ்கின்றனர். லானோ பழங்குடியினர் வடக்கு பேராகிலும் நடு பேராக்கிலும் இருக்கின்றனர். மென்டிரிக் பழங்குடியினர் தென்கிழக்கு கிளந்தானில் உள்ளனர். பாதேக் பழங்குடியினர் திரங்கானுவின் வடமேற்கிலும், பாஹாங் வடகிழக்கிலும், தெற்கு கிளந்தானிலும் வசித்து வருகின்றனர்.

மொழி

நெக்ரிதோ வகை பழங்குடியினரின் மொழி மொன்-க்மேர் (Mon-Khmer) மொழியைச் சேரும். நெக்ரிதோவின் சொற்களஞ்சியம் Proto-Mon Khmer & Proto-Austroasiaticஇன் சொற்களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். அதில் மொன்-க்மோரான வியட்நாம், க்மேர், மோன் மொழிகளும் ஆஸ்திரோ-ஆசியாக்கான இந்திய முண்டா மொழிகளும் அடங்கும். நெக்ரிதோ பழங்குடியினரின் மொழியில் பழங்குடியினரின் மொழியல்லாத மலாய் மொழி, தாய் (Thailand) மொழியின் தாக்கமும் உள்ளது.

நெக்ரீதோ குடும்பத்தில், கென்சியு, பாதேக், கிந்தாக், ஜஹாய், மென்ட்ரிக் பழங்குடியினர் Northern Aslian மொழியைப் பேசுவர். லானோ பழங்குடி Central Aslian மொழியைப் பேசுவர்.

உசாத்துணை

மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.