தேவார சிவத்தலங்கள்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 1,140: | Line 1,140: | ||
* [https://temple.dinamalar.com/koillist.php?cat=7 தினமலர் இதழ் கட்டுரை] | * [https://temple.dinamalar.com/koillist.php?cat=7 தினமலர் இதழ் கட்டுரை] | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3khyy&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF#book1/ சிவஸ்தலமஞ்சரி, வ.த. சுப்பிரமணியப் பிள்ளை, தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3khyy&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF#book1/ சிவஸ்தலமஞ்சரி, வ.த. சுப்பிரமணியப் பிள்ளை, தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்] | ||
{{ | {{Second review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 06:00, 11 January 2024
ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுவது போல், நாயன்மார்களால் பாடப்பெற்ற சிவத்தலங்கள், தேவார சிவத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாடு தொடங்கி வடநாடு, இலங்கை வரை அமைந்திருக்கும் இத்தலங்களின் எண்ணிக்கை: 275. (276 என்ற குறிப்பும் உள்ளது)
காவிரி நதியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
எண் | சிவத்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் |
---|---|---|
1 | சிதம்பரம் | நடராஜர் |
2 | திருவேட்களம் | பாசுபதேஸ்வரர் |
3 | திருநெல்வாயல் | உச்சிநாதேஸ்வரர் |
4 | திருக்கழிப்பாலை | பால்வண்ண நாதர் |
5 | திருநல்லுர் பெருமணம் | சிவலோக தியாகேசர் |
6 | திருமயேந்திரப்பள்ளி | திருமேனிஅழகர் |
7 | தென்திருமுல்லைவாயில் | முல்லைவன நாதர் |
8 | திருக்கலிக்காமூர் | சுந்தரேஸ்வரர் |
9 | திருசாய்க்காடு (சாயாவனம்) | சாயாவனேஸ்வரர் |
10 | திருபல்லவனீச்சுரம் | பல்லவனேஸ்வரர் |
11 | திருவெண்காடு | சுவேதாரண்யேஸ்வரர் |
12 | கீழை திருக்காட்டுப்பள்ளி | ஆரண்ய சுந்தரேஸ்வரர் |
13 | திருக்குருகாவூர் வெள்ளடை | வெள்ளடையீஸ்வரர் |
14 | சீர்காழி | பிரம்மபுரீசர் |
15 | திருகோலக்கா | சத்தபுரீஸ்வரர் |
16 | திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) | வைத்தியநாதர் |
17 | திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) | கண்ணாயிரநாதர் |
18 | திருக்கடைமுடி | கடைமுடிநாதர் |
19 | திருநின்றியூர் | மகாலட்சுமி நாதர் |
20 | திருபுன்கூர் | சிவலோகநாதர் |
21 | நீடூர் | அருட்சோமநாதேஸ்வரர் |
22 | திருஅன்னியூர் | ஆபத்சகாயேஸ்வரர் |
23 | திருவேள்விக்குடி | கல்யாணசுந்தரர் |
24 | திருஎதிர்கொள்பாடி | ஐராவதேஸ்வரர் |
25 | திருமணஞ்சேரி | அருள்வள்ளநாதர் |
26 | திருக்குருக்கை | வீரட்டேஸ்வரர் |
27 | திருக்கருப்பறியலூர் | குற்றம் பொருத்த நாதர் |
28 | திருக்குரக்குக்கா | கோந்தல நாதர் |
29 | திருவாளொளிப்புத்தூர் | மாணிக்கவண்ணர் |
30 | திருமண்ணிப்படிக்கரை | நீலகண்டேசர் |
31 | திருஓமாம்புலியூர் | துயரந்தீர்த்தநாதர் |
32 | திருக்கானாட்டுமுல்லூர் | பதஞ்சலி நாதர் |
33 | திருநாரையூர் | சௌந்தரேஸ்வரர் |
34 | திருக்கடம்பூர் | அமிர்தகடேசர் |
35 | திருபந்தனைநல்லூர் | பசுபதி நாதர் |
36 | திருகஞ்சனூர் | அக்னீஸ்வரர் |
37 | திருகோடிக்கா | திருக்கோடீஸ்வரர் |
38 | திருமங்கலக்குடி | பிராணநாதேஸ்வரர் |
39 | திருப்பனந்தாள் | தாலவனேஸ்வரர் |
40 | திருஆப்பாடி | பாலுகந்த ஈஸ்வரர் |
41 | திருசேய்ஞலூர் | சத்யகிரீஸ்வரர் |
42 | திருந்துதேவன்குடி (நண்டாங்கோவில்) | கற்கடேஸ்வரர் |
43 | திருவியலூர் | சிவயோகிநாத சுவாமி |
44 | திருக்கொட்டையூர் | கோடீஸ்வரர் |
45 | திருஇன்னாம்பர் | எழுத்தறிநாதர் |
46 | திருப்புறம்பியம் | சாட்சி நாதேஸ்வரர் |
47 | திருவிசயமங்கை | விஜயநாதர் |
48 | திருவைகாவூர் | வில்வவனநாதர் |
49 | வடகுரங்காடுதுறை | தயாநிதீஸ்வரர் |
50 | திருப்பழனம் | ஆபத்சகாயநாதர் |
51 | திருவையாறு | பஞ்சநதீஸ்வரர் |
52 | திருநெய்த்தானம் | நெய்யாடியப்பர் |
53 | திருப்பெரும்புலியூர் | வியாக்ர புரீசர் |
54 | திருமழபாடி | வஜ்ரதம்ப நாதர் |
55 | திருப்பழுவூர் | ஆலந்துறையார் |
56 | திருக்கானூர் | செம்மேனி நாதர் |
57 | திருஅன்பில் ஆலாந்துறை | சத்யவாகீஸ்வரர் |
58 | திருமாந்துறை | ஆம்பிரவன நாதர் |
59 | திருபாற்றுறை | ஆதிமூலநாதர் |
60 | திருவானைக்கா | ஜம்புகேஸ்வரர் |
61 | திருபைஞ்ஞீலி | ஞீலிவனேஸ்வரர் |
62 | திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) | மாற்றுறை வரதீஸ்வரர் |
63 | திருஈங்கோய்மலை | மரகதாசலேஸ்வரர் |
காவிரி நதியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
64 | திருவாட்போக்கி | ரத்தினகிரிநாதர் |
65 | திருகடம்பந்துறை | கடம்பவனேஸ்வரர் |
66 | திருப்பராய்த்துறை | பராய்த்துறை நாதர் |
67 | திருகற்குடி | உஜ்ஜீவ நாதர் |
68 | திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி) | பஞ்சவர்னேஸ்வரர் |
69 | திருச்சிராப்பள்ளி | தாயுமானவர் |
70 | திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) | எறும்பீசர் |
71 | திருநெடுங்களம் | நித்யசுந்தரேஸ்வரர் |
72 | மேலை திருக்காட்டுப்பள்ளி | அக்னீஸ்வரர் |
73 | திருவாலம்பொழில் | ஆத்மநாதேஸ்வரர் |
74 | திருபூந்துருத்தி | புஷ்பவன நாதர் |
75 | திருக்கண்டியூர் | பிரம்மசிரகண்டீசர் |
76 | திருசோற்றுத்துறை | ஓதவனேஸ்வரர் |
77 | திருவேதிகுடி | வேதபுரீஸ்வரர் |
78 | திருதென்குடித்திட்டை | வசிஷ்டேஸ்வரர் |
79 | திருபுள்ளமங்கை | ஆலந்துறை நாதர் |
80 | திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை) | சக்ரவாகேஸ்வரர் |
81 | திருக்கருகாவூர் | முல்லைவன நாதர் |
82 | திருப்பாலைத்துறை | பாலைவன நாதர் |
83 | திருநல்லூர் | பஞ்சவர்ணேஸ்வரர் |
84 | ஆவூர் பசுபதீச்சரம் | பசுபதீஸ்வரர் |
85 | திருசத்திமுற்றம் | சிவகொழுந்தீசர் |
86 | திருபட்டீச்சரம் | தேனுபுரீஸ்வரர் |
87 | பழையாறை வடதளி | சோமேஸ்வரர் |
88 | திருவலஞ்சுழி | கற்பகநாதர் |
89 | திருக்குடமூக்கு (கும்பகோணம்) | கும்பேஸ்வரர் |
90 | திருக்குடந்தை கீழ்கோட்டம் | நாகேஸ்வரசுவாமி |
91 | திருக்குடந்தைக் காரோணம் | காசி விஸ்வநாதர் |
92 | திருநாகேஸ்வரம் | சண்பக ஆரண்யேஸ்வரர் |
93 | திருவிடைமருதூர் | மஹாலிங்கேஸ்வரர் |
94 | தென்குரங்காடுதுறை | ஆபத்சகாயநாதர் |
95 | திருநீலக்குடி | நீலகண்டேஸ்வரர் |
96 | திருவைகல் மாடக்கோவில் | வைகல் நாதர் |
97 | திருநல்லம் | உமாமஹேஸ்வரர் |
98 | திருக்கோழம்பம் | கோகிலேஸ்வரர் |
99 | திருவாவடுதுறை | மாசிலாமனி ஈஸ்வரர் |
100 | திருத்துருத்தி (குத்தாலம்) | உக்தவேதீஸ்வரர் |
101 | திருவழுந்தூர் | வேதபுரீஸ்வரர் |
102 | மயிலாடுதுறை | மயூரநாதர் |
103 | திருவிளநகர் | உச்சிரவனேஸ்வரர் |
104 | திருப்பறியலூர் (பரசலூர்) | வீரட்டேஸ்வரர் |
105 | திருசெம்பொன்பள்ளி | சுவர்ணபுரீசர் |
106 | திருநனிபள்ளி (புஞ்ஜை) | நற்றுணையப்பர் |
107 | திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) | வலம்புரநாதர் |
108 | திருதலைச்சங்காடு | சங்காரண்யேஸ்வரர் |
109 | திருஆக்கூர் | தான்தோன்றியப்பர் |
110 | திருக்கடவூர் | அமிர்தகடேஸ்வரர் |
111 | திருக்கடவூர் மயானம் | பிரம்மபுரீஸ்வரர் |
112 | திருவேட்டக்குடி | திருமேனிஅழகர் |
113 | திருதெளிச்சேரி (கோயில்பத்து) | பார்வதீஸ்வரர் |
114 | திருதர்மபுரம் | யாழ்மூரிநாதர் |
115 | திருநள்ளாறு | தர்பாரண்யேஸ்வரர் |
116 | திருக்கோட்டாறு | ஐராவதேஸ்வரர் |
117 | அம்பர் பெருந்திருக்கோவில் | பிரம்மபுரீசர் |
118 | அம்பர் மாகாளம் | மாகாளநாதர் |
119 | திருமீயச்சூர் | மேகநாதசுவாமி |
120 | திருமீயச்சூர் இளங்கோவில் | சகலபுவனேஸ்வரர் |
121 | திருதிலதைப்பதி | மதிமுத்தீஸ்வரர் |
122 | திருப்பாம்புரம் | பாம்பு புரேஸ்வரர் |
123 | சிறுகுடி | சூட்சுமபுரீஸ்வரர் |
124 | திருவீழிமிழிலை | நேத்ரார்பனேஸ்வரர் |
125 | திருவன்னியூர் | அக்னீஸ்வரர் |
126 | திருக்கருவிலிக்கொட்டிட்டை | சற்குணநாதேஸ்வரர் |
127 | திருபேணுபெருந்துறை | சிவானந்தேஸ்வரர் |
128 | திருநறையூர் | சித்தி நாதேஸ்வரர் |
129 | அரிசிற்கரைப்புத்தூர் | சொர்ணபுரீஸ்வரர் |
130 | சிவபுரம் | சிவபுரநாதர் |
131 | திருகலயநல்லூர் | அமிர்தகலசநாதர் |
132 | திருக்கருக்குடி | சற்குணலிங்கேஸ்வரர் |
133 | திருவாஞ்சியம் | வாஞ்சிநாதர் |
134 | நன்னிலம் | மதுவனேஸ்வரர் |
135 | திருகொண்டீச்சரம் | பசுபதீஸ்வரர் |
136 | திருப்பனையூர் | சௌந்தர்யநாதர் |
137 | திருவிற்குடி | வீரட்டானேஸ்வரர் |
138 | திருப்புகலூர் | அக்னீஸ்வரர் |
139 | திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் | வர்த்தமானேஸ்வரர் |
140 | இராமனதீச்சுரம் | இராமநாதசுவாமி |
141 | திருபயற்றூர் | திருபயற்றுநாதர் |
142 | திருசெங்கட்டாங்குடி | உத்தராபதீஸ்வரர் |
143 | திருமருகல் | இரத்தினகிரீஸ்வரர் |
144 | திருச்சாத்தமங்கை | அயவந்தீஸ்வரர் |
145 | நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) | காயாரோகனேஸ்வரர் |
146 | சிக்கல் | நவநீதேஸ்வரர் |
147 | திருக்கீழ்வேளூர் | கேடிலியப்பர் |
148 | தேவூர் | தேவபுரீஸ்வரர் |
149 | பள்ளியின் முக்கூடல் | முக்கோண நாதேஸ்வரர் |
150 | திருவாரூர் | வன்மீக நாதர் |
151 | திருவாரூர் அறநெறி | அறனெறியப்பர் |
152 | ஆரூர் பறவையுன்மண்டளி | தூவாய் நாயனார் |
153 | திருவிளமர் | பதஞ்சலி மனோஹரர் |
154 | திருக்கரவீரம் | கரவீரநாதர் |
155 | திருப்பெருவேளூர் | அபிமுக்தீஸ்வரர் |
156 | திருதலையாலங்காடு | ஆடவல்லீஸ்வரர் |
157 | திருக்குடவாயில் | கோனேஸ்வரர் |
158 | திருச்சேறை | செந்நெறியப்பர் |
159 | திருநாலூர் மயானம் | ஞானபரமேஸ்வரர் |
160 | திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் | சொர்ணபுரீசுவரர் |
161 | திருஇரும்பூளை (ஆலங்குடி) | ஆபத்சகாயேஸ்வரர் |
162 | திருஅரதைப் பெரும்பாழி (ஹரித்துவார மங்கலம்) | பாதாளேஸ்வரர் |
163 | திருஅவளிவநல்லூர் | சாட்சி நாநர் |
164 | திருப்பரிதிநியமம் | பரிதியப்பர் |
165 | திருவெண்ணியூர் | வெண்ணிக்கரும்பர் |
166 | திருப்பூவனூர் | புஷ்பவனநாதர் |
167 | திருப்பாதாளீச்சரம் | சர்ப்பபுரீஸ்வரர் |
168 | திருக்களர் | பாரிஜாதவனேஸ்வரர் |
169 | திருசிற்றேமம் | பொன்வைத்த நாதேஸ்வரர் |
170 | திருவுசத்தானம் | மந்திர புரீஸ்வரர் |
171 | திருஇடும்பாவனம் | சற்குணநாதேஸ்வரர் |
172 | திருக்கடிக்குளம் | கற்பகநாதர் |
173 | திருத்தண்டலை நீணெறி | நீணெறிநாதர் |
174 | திருக்கோட்டூர் | கொழுந்தீசர் |
175 | திருவெண்டுறை | வெண்டுறைநாதர் |
176 | திருக்கொள்ளம்புதூர் | வில்வவனேஸ்வரர் |
177 | திருப்பேரெயில் | ஜகதீஸ்வரர் |
178 | திருக்கொள்ளிக்காடு | அக்னீஸ்வரர் |
179 | திருத்தெங்கூர் | வெள்ளிமலைநாதர் |
180 | திருநெல்லிக்கா | நெல்லிவனேஸ்வரர் |
181 | திருநாட்டியாத்தான்குடி | மாணிக்கவண்ணர் |
182 | திருக்காறாயில் | கண்ணாயிரநாதர் |
183 | திருகன்றாப்பூர் | நடுதறியப்பர் |
184 | திருவலிவலம் | மனத்துனைநாதர் |
185 | திருகைச்சினம் | கைசின நாதேஸ்வரர் |
186 | திருக்கோளிலி | கோளிலிநாதர் |
187 | திருவாய்மூர் | வாய்மூர்நாதர் |
188 | திருமறைக்காடு (வேதாரண்யம்) | மறைக்காட்டு மணாளர் |
189 | அகத்தியான்பள்ளி | அகஸ்தீஸ்வரர் |
190 | திருக்கோடி (கோடியக்கரை) | அமிர்தகடேஸ்வரர் |
191 | திருவிடைவாசல் | புண்ணியகோடியப்பர் |
நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
192 | திருநெல்வாயில் அரத்துறை | தீர்த்தபுரீஸ்வரர் |
193 | தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) | சுடர்கொழுந்தீசர் |
194 | திருக்கூடலையாற்றூர் | நர்த்தன வல்லபேஸ்வரர் |
195 | திருஎருக்கத்தம்புலியூர் | திருநீலகண்டேஸ்வரர் |
196 | திருத்திணை நகர் | சிவக்கொழுந்தீசர் |
197 | திருச்சோபுரம் | சோபுரநாதர் |
198 | திருவதிகை | அதிகை வீரட்டநாதர் |
199 | திருநாவலூர் | திருநாவலேஸ்வரர் |
200 | திருமுதுகுன்றம் | பழமலைநாதர் |
201 | திருநெல்வெண்ணை | சொர்ணகடேஸ்வரர் |
202 | திருக்கோவிலூர் | வீரட்டேஸ்வரர் |
203 | திருஅறையணிநல்லூர் | அதுல்யநாதேஸ்வரர் |
204 | திருவிடையாறு | இடையாற்று நாதர் |
205 | திருவெண்ணைநல்லூர் | கிருபாபுரீஸ்வரர் |
206 | திருத்துறையூர் | சிஷ்டகுருநாதர் |
207 | வடுகூர் | பஞ்சநதீஸ்வரர் |
208 | திருமாணிக்குழி | வாமனபுரீஸ்வரர் |
209 | திருப்பாதிரிப்புலியூர் | பாடலீஸ்வரர் |
210 | திருமுண்டீஸ்வரம் | சிவலோகநாதர் |
211 | புறவர் பனங்காட்டூர் | பனங்காட்டீஸ்வரர் |
212 | திரு ஆமாத்தூர் | அழகிய நாதர் |
213 | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் |
214 | கிளியனூர் | அகத்தீஸ்வரர் |
கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
215 | திருநணா (பவானி) | சங்கமேஸ்வரர் |
216 | திருச்செங்கோடு | அர்த்தநாரீஸ்வரர் |
217 | கருவூர் (கரூர்) | பசுபதிநாதர் |
218 | திருமுருகப்பூண்டி | திருமுருகநாதசுவாமி |
219 | கொடுமுடி | கொடுமுடிநாதர் |
220 | திருப்புக்கொளியூர் (அவிநாசி) | அவிநாசியப்பர் |
221 | வெஞ்சமாக்கூடல் | விகிர்தநாதேஸ்வரர் |
பாண்டிய நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
222 | திருஆலவாய் (மதுரை) | சொக்கநாதர் |
223 | திருஆப்பனுர் | ஆப்புடையார் |
224 | திருப்பரங்குன்றம் | பரங்கிரிநாதர் |
225 | திருவேடகம் | ஏடகநாதேஸ்வரர் |
226 | திருகொடுங்குன்றம் | கொடுங்குன்றீசர் |
227 | திருப்புத்தூர் | திருத்தளிநாதர் |
228 | திருப்புனவாயில் | பழம்பதிநாதர் |
229 | இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்) | இராமநாதசுவாமி |
230 | திருவாடானை | ஆடானைநாதர் |
231 | திருக்கானப்பேர் (காளையார்கோவில்) | காளையப்பர் |
232 | திருப்பூவனம் | புஷ்பவனேஸ்வரர் |
233 | திருச்சுழியல் | திருமேனிநாதர் |
234 | குற்றாலம் | குறும்பலாநாதர் |
235 | திருநெல்வேலி | நெல்லையப்பர் |
தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
236 | கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) | ஏகாம்பரேஸ்வரர் |
237 | திருக்கச்சி மேற்றளி | திருமேற்றளிநாதர் |
238 | திருஓணக்காந்தன்தளி | ஓணகாந்தேஸ்வரர் |
239 | கச்சி அநேகதங்காபதம் | அநேகதங்கா பதேஸ்வரர் |
240 | கச்சிநெறிக் காரைக்காடு | காரை திருநாதேஸ்வரர் |
241 | திருகுரங்கணில் முட்டம் | வாலீஸ்வரர் |
242 | திருமாகறல் | அடைக்கலம்காத்த நாதர் |
243 | திருவோத்தூர் | வேதபுரீஸ்வரர் |
244 | திருப்பனங்காட்டூர் | பனங்காட்டீஸ்வரர் |
245 | திருவல்லம் | வில்வநாதேஸ்வரர் |
246 | திருமாற்பேறு | மணிகண்டேஸ்வரர் |
247 | திருஊறல் (தக்கோலம்) | ஜலநாதேஸ்வரர் |
248 | இலம்பையங்கோட்டூர் | சந்திரசேகரர் |
249 | திருவிற்கோலம் | திரிபுரநாதர் |
250 | திருவாலங்காடு | வடாரண்யேஸ்வரர் |
251 | திருப்பாசூர் | வாசீஸ்வரர் |
252 | திருவெண்பாக்கம் | ஊண்றீஸ்வரர் |
253 | திருக்கள்ளில் | சிவானந்தேஸ்வரர் |
254 | திருவொற்றியூர் (சென்னை) | ஆதிபுரீசர், படம்பக்கநாதர் |
255 | திருவலிதாயம் | வலிதாய நாதர் |
256 | திருமுல்லைவாயில் | மாசிலாமணி ஈஸ்வரர் |
257 | திருவேற்காடு | வேதபுரீஸ்வரர் |
258 | திருமயிலை (சென்னை) | கபாலீஸ்வரர் |
259 | திருவான்மியூர் (சென்னை) | மருந்தீஸ்வரர் |
260 | திருக்கச்சூர் ஆலக்கோவில் | கச்சபேஸ்வரர் |
261 | திருஇடைச்சுரம் | ஞானபுரீஸ்வரர் |
262 | திருக்கழுகுன்றம் | வேதகிரீஸ்வரர் |
263 | அச்சிறுப்பாக்கம் | ஆட்சீஸ்வரர் |
264 | திருவக்கரை | சந்திரமௌலீஸ்வரர் |
265 | திருஅரசிலி | அரசிலிநாதர் |
266 | இரும்பை மாகாளம் | மாகாளேஸ்வரர் |
வட நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
267 | திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) | மல்லிகார்ஜுனேஸ்வரர் |
268 | இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) | நீலாசலநாதர் |
269 | அனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) | அனேகதங்காவதேஸ்வரர் |
270 | திருக்கேதாரம் (கேதார்நாத்) | கேதாரீஸ்வரர் |
271 | நொடித்தான்மலை (திருக்கயிலாயம்) | கயிலைநாதர் |
மலை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
272 | திருவஞ்சைக்களம் | மகாதேவர் |
துளுவ நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
273 | திருகோகர்ணம் (கோகர்ணா) | கோகர்ணேஸ்வரர் |
ஈழ நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
274 | திருக்கோணமலை | திருக்கோணேஸ்வரர் |
275 | திருக்கேதீச்சுரம் | திருக்கேதீசுவரர் |
உசாத்துணை
- சைவம். ஆர்க் தளம்
- தினமலர் இதழ் கட்டுரை
- சிவஸ்தலமஞ்சரி, வ.த. சுப்பிரமணியப் பிள்ளை, தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.