being created

திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "{{being created}} This page is being created by User:Arulj7978 Category:Tamil Content")
 
No edit summary
Line 2: Line 2:
This page is being created by [[User:Arulj7978]]
This page is being created by [[User:Arulj7978]]


கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் நந்திகேஸ்வரர். [[சிவாலய ஓட்டம்]] நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் மூன்றாவது ஆலயம் ஆகும்.


== இடம் ==
கன்னியாகுமரி வட்டம், திருவட்டாறு பஞ்சாயத்து யூனியனில் உள்ளது திருநந்திக்கரை. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் நோக்கி பிரியும் சாலையில் 14 கி. மீ. தூரத்தில் உள்ளது. மலையிலிருந்து ஒழுகி வரும் நந்தியாறு என்ற பெயருள்ள சிறிய ஓடை கோயில் முன் ஓடுகிறது. கோவிலை அடுத்து குகைவரை கோவிலுடன் கூடிய உளுத்துப்பாறை என்னும் பெரிய பாறை உள்ளது.
== பெயர் ==
பண்டய திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி நந்தி என்னும் சமண துறவியின் பெயரால் திருநந்திக்கரை என்று அழைக்கபடுகிறது. தென்திருவிதாங்கூரின் சமண தலமாக முன்பு திருநந்திக்கரை இருந்துள்ளது. சிவினின் வாகனமான நந்தியுடன் பின்னர் இணைக்கப்பட்டது.
== மூலவர் ==
திருநந்திக்கரை ஆலயத்தில் மூலவர் நந்திகேஸ்வரர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 30 செ.மீ. உயர லிங்க வடிவில் உள்ளார்.
== தொன்மம் ==
திருநந்திக்கரை ஆலயம் குறித்த தொன்மங்கள் வாய்மொழி கதைகளாகவே உள்ளன.
'''தலபுராணம்''':  உளுத்துப்பாறையின் அடிவாரம் முன்பு ஏரியாக இருந்துள்ளது. பாறையிலுள்ள குடைவரைக் கோவிலுக்கு ஏரிக்கரை வளியாக தான் செல்ல வேண்டும். ஊர் தலைவர் குடைவரை கோவில் சிவலிங்கம் ஏரியில் மிதப்பதாக கனவு கண்டார். மறுநாள் பூசகர் ஏரியில் சுயம்புக சிவலிங்கம் ஒன்றை கண்டார். பின்னர் அரசரின் உதவியால் கோவில் கட்டப்பட்டது.
'''நந்தியின் கதை''': ஊருக்குள் வந்து தொல்லை தந்த நந்தியை ஊர்மக்கள் வேண்டுதலை ஏற்று சிவன் சாதுவாக்கி கோவிலில் அமர்த்திக்கொண்டார். சிவனை தரிசனம் செய்ய அளவில் பெரிய நந்தி இடையூறாக இருந்தது. பூசகர் கனவில் தோன்றிய சிவன் சொன்னபடி நந்தி குழிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஊருக்குள் தொல்லை தந்த நந்தியை பிடிக்க வீப்பட்ட கயிறு உளுத்து பாறையில் சென்று விழுந்தது. அதன் தடம் இப்போதும் பாறையில் நீண்ட வரியாக தெரிகிறது என்ற கதையும் உண்டு.
'''பரசுராமன் கதை''': பரசுராமன் தாயை பாவம் போக்க இங்கு வந்து தங்கி தவம் புரிந்து பாவம் தீர்த்தான் என்னும் கதை இங்கு உள்ளது. கோவிலில் உள்ள சாஸ்தா சிற்ப்பம் ஒன்றை பரசுராமராக வணங்குகிறார்கள்.
== கோவில் அமைப்பு ==
கோவில் வளாகம் உயர்ந்த கோட்டை மதில் சுவரினுள் உள்ளது.  கிழக்கு பிராகாரத்தில் சாஸ்தா கோவில், நம்பூதிரி மடம், கிருஷ்ணன் கோவில் ஆகியன உள்ளன.
'''சாஸ்தா கோவில்''': முன்பு சாஸ்தா சிலை வெளியில் இருந்துள்ளது. மரக்கிளை ஒன்று சாஸ்தாவில் மேல் விழுந்து கை சேதமானது. பின்னர் கோவில் கட்டப்பட்டு உடைந்த கையுடன் சாஸ்தா பிரதிஷ்டை செய்யபட்டார்.
'''கிருஷ்ணன் கோவில்''': மேடை மேல் இருக்கும் கிருஷ்ணன் கோவில் கல்லால் ஆனது. தென்புறம் சோபன படியும் இரண்டு தூண்கள் கொண்ட சிறு முகமண்டபமும் கருவறையும் உள்ளன. மூலவர் கிருஷ்னன் நின்ற கோலத்தில் உள்ளார். கோவில் அமைப்புபடி இக்கோவில் கி.பி. 17 - 18 ஆம் நூற்றாண்டை சார்ந்தாக தெரிகிறது என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.
கோவிலின் வெளி வளாகத்தின் கிழ்க்கில் அரசமரத்தின் அடியில் நாகர், சிவன், கனபதி, சாஸ்தா ஆகிய சிற்பங்கள் ஒரு மேடையில் உள்ளன.
'''முன்னரங்கு''': எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பணியால் ஆன. அரங்கில் பலிபீடமும் வாடாவிளக்கும் உள்ளன. தெற்கிலும் வடக்கிலும் வாசல்கள் உள்ளன. வேலைபாடுள்ள பலகணிகளும் உள்ளன.
'''கிழக்கு சுற்று மண்டபம்''': முன்னரங்கு தாண்டி எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பணியால் ஆன கிழக்கு சுற்று மண்டபம் உள்ளது. நடுவே நடைப்பாதை உள்ளது. வடபுறம் ஈசானிய மூலையில் ஸ்ரீதிருமலையப்பன் கோவில் உள்ளது. மண்டப தூண்களில் சிற்ப்பங்கள் உள்ளன.
'''கிழக்கு சுற்று மண்டப''' '''சிற்பங்கள்'''
* விளகேந்திய பாவை
* அஞசலி ஹஸ்த அடியவர்
* குறுவாளுடன் ஒர் சிற்பம்(இந்த மண்டபத்தை கட்டிய வேணாட்டு மன்னன் என்ற யூகம் உள்ளது)
* வேல் கொண்டு புலியை குத்தி போர் செய்யும் வீரன்
* பன்றியுடன் போர் செய்யும் வீரன்
* குதிரை போல் பய்ந்து செல்லும் வீரன்
* அர்ஜுனன் தபஸ்
* யோகப் பட்டத்துடன் கூடிய சாஸ்தா
* விநாயகர்
* ரிஷபத்தின் மேல் மான் மழு
* பார்வதியுடன் காட்சி தரும் ரிஷபாந்தகன்
* போர் வீரன்(குதிரை மேல் அமர்ந்து தரையில் நிற்பவரிடம் போர் புரிகிறான்)


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:02, 4 February 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by User:Arulj7978

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் நந்திகேஸ்வரர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் மூன்றாவது ஆலயம் ஆகும்.

இடம்

கன்னியாகுமரி வட்டம், திருவட்டாறு பஞ்சாயத்து யூனியனில் உள்ளது திருநந்திக்கரை. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் நோக்கி பிரியும் சாலையில் 14 கி. மீ. தூரத்தில் உள்ளது. மலையிலிருந்து ஒழுகி வரும் நந்தியாறு என்ற பெயருள்ள சிறிய ஓடை கோயில் முன் ஓடுகிறது. கோவிலை அடுத்து குகைவரை கோவிலுடன் கூடிய உளுத்துப்பாறை என்னும் பெரிய பாறை உள்ளது.

பெயர்

பண்டய திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி நந்தி என்னும் சமண துறவியின் பெயரால் திருநந்திக்கரை என்று அழைக்கபடுகிறது. தென்திருவிதாங்கூரின் சமண தலமாக முன்பு திருநந்திக்கரை இருந்துள்ளது. சிவினின் வாகனமான நந்தியுடன் பின்னர் இணைக்கப்பட்டது.

மூலவர்

திருநந்திக்கரை ஆலயத்தில் மூலவர் நந்திகேஸ்வரர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 30 செ.மீ. உயர லிங்க வடிவில் உள்ளார்.

தொன்மம்

திருநந்திக்கரை ஆலயம் குறித்த தொன்மங்கள் வாய்மொழி கதைகளாகவே உள்ளன.

தலபுராணம்:  உளுத்துப்பாறையின் அடிவாரம் முன்பு ஏரியாக இருந்துள்ளது. பாறையிலுள்ள குடைவரைக் கோவிலுக்கு ஏரிக்கரை வளியாக தான் செல்ல வேண்டும். ஊர் தலைவர் குடைவரை கோவில் சிவலிங்கம் ஏரியில் மிதப்பதாக கனவு கண்டார். மறுநாள் பூசகர் ஏரியில் சுயம்புக சிவலிங்கம் ஒன்றை கண்டார். பின்னர் அரசரின் உதவியால் கோவில் கட்டப்பட்டது.

நந்தியின் கதை: ஊருக்குள் வந்து தொல்லை தந்த நந்தியை ஊர்மக்கள் வேண்டுதலை ஏற்று சிவன் சாதுவாக்கி கோவிலில் அமர்த்திக்கொண்டார். சிவனை தரிசனம் செய்ய அளவில் பெரிய நந்தி இடையூறாக இருந்தது. பூசகர் கனவில் தோன்றிய சிவன் சொன்னபடி நந்தி குழிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஊருக்குள் தொல்லை தந்த நந்தியை பிடிக்க வீப்பட்ட கயிறு உளுத்து பாறையில் சென்று விழுந்தது. அதன் தடம் இப்போதும் பாறையில் நீண்ட வரியாக தெரிகிறது என்ற கதையும் உண்டு.

பரசுராமன் கதை: பரசுராமன் தாயை பாவம் போக்க இங்கு வந்து தங்கி தவம் புரிந்து பாவம் தீர்த்தான் என்னும் கதை இங்கு உள்ளது. கோவிலில் உள்ள சாஸ்தா சிற்ப்பம் ஒன்றை பரசுராமராக வணங்குகிறார்கள்.

கோவில் அமைப்பு

கோவில் வளாகம் உயர்ந்த கோட்டை மதில் சுவரினுள் உள்ளது.  கிழக்கு பிராகாரத்தில் சாஸ்தா கோவில், நம்பூதிரி மடம், கிருஷ்ணன் கோவில் ஆகியன உள்ளன.

சாஸ்தா கோவில்: முன்பு சாஸ்தா சிலை வெளியில் இருந்துள்ளது. மரக்கிளை ஒன்று சாஸ்தாவில் மேல் விழுந்து கை சேதமானது. பின்னர் கோவில் கட்டப்பட்டு உடைந்த கையுடன் சாஸ்தா பிரதிஷ்டை செய்யபட்டார்.

கிருஷ்ணன் கோவில்: மேடை மேல் இருக்கும் கிருஷ்ணன் கோவில் கல்லால் ஆனது. தென்புறம் சோபன படியும் இரண்டு தூண்கள் கொண்ட சிறு முகமண்டபமும் கருவறையும் உள்ளன. மூலவர் கிருஷ்னன் நின்ற கோலத்தில் உள்ளார். கோவில் அமைப்புபடி இக்கோவில் கி.பி. 17 - 18 ஆம் நூற்றாண்டை சார்ந்தாக தெரிகிறது என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.

கோவிலின் வெளி வளாகத்தின் கிழ்க்கில் அரசமரத்தின் அடியில் நாகர், சிவன், கனபதி, சாஸ்தா ஆகிய சிற்பங்கள் ஒரு மேடையில் உள்ளன.

முன்னரங்கு: எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பணியால் ஆன. அரங்கில் பலிபீடமும் வாடாவிளக்கும் உள்ளன. தெற்கிலும் வடக்கிலும் வாசல்கள் உள்ளன. வேலைபாடுள்ள பலகணிகளும் உள்ளன.

கிழக்கு சுற்று மண்டபம்: முன்னரங்கு தாண்டி எட்டு கல் தூண்கள் கொண்ட ஓட்டு பணியால் ஆன கிழக்கு சுற்று மண்டபம் உள்ளது. நடுவே நடைப்பாதை உள்ளது. வடபுறம் ஈசானிய மூலையில் ஸ்ரீதிருமலையப்பன் கோவில் உள்ளது. மண்டப தூண்களில் சிற்ப்பங்கள் உள்ளன.

கிழக்கு சுற்று மண்டப சிற்பங்கள்

  • விளகேந்திய பாவை
  • அஞசலி ஹஸ்த அடியவர்
  • குறுவாளுடன் ஒர் சிற்பம்(இந்த மண்டபத்தை கட்டிய வேணாட்டு மன்னன் என்ற யூகம் உள்ளது)
  • வேல் கொண்டு புலியை குத்தி போர் செய்யும் வீரன்
  • பன்றியுடன் போர் செய்யும் வீரன்
  • குதிரை போல் பய்ந்து செல்லும் வீரன்
  • அர்ஜுனன் தபஸ்
  • யோகப் பட்டத்துடன் கூடிய சாஸ்தா
  • விநாயகர்
  • ரிஷபத்தின் மேல் மான் மழு
  • பார்வதியுடன் காட்சி தரும் ரிஷபாந்தகன்
  • போர் வீரன்(குதிரை மேல் அமர்ந்து தரையில் நிற்பவரிடம் போர் புரிகிறான்)