being created

திருநந்திக்கரை குகைக்கோவில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 1: Line 1:


கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை சிவன் கோவில் பின்புறம் உளுத்துப்பாறை என்னும் பாறையில் உள்ள குடைவரை கோவில். மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பட்டில் உள்ளது. குடைவரை கோவில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் [[திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்|திருநந்திக்கரை சிவன் கோவிலை]] அடுத்து உள்ள கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த குடைவரை கோவில். சமண்ர்களால் அகழப்பட்டு பிற்காலத்தில் சிவ ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் கேரள பாணி தாவர சாய ஓவியங்கள் உள்ளன. மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பட்டில் உள்ளது.
 
== இடம் ==





Revision as of 07:49, 19 February 2022

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை சிவன் கோவிலை அடுத்து உள்ள கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த குடைவரை கோவில். சமண்ர்களால் அகழப்பட்டு பிற்காலத்தில் சிவ ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் கேரள பாணி தாவர சாய ஓவியங்கள் உள்ளன. மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பட்டில் உள்ளது.

இடம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.