தமிழக தொல்லியல் ஆய்விடங்கள்
From Tamil Wiki
தமிழ்நாடு தொல்லியல் துறை பொ.யு. 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொ.யு. 1968 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு இடங்களில் அகழாய்வு நிகழ்ந்துள்ளது. இப்பதிவில் அப்பட்டியல் உள்ளது.
பார்க்க: தமிழ்நாடு தொல்லியல் துறை
தொல்லியல் ஆய்விடங்கள்
தொடர் எண் | இடம் | மாவட்டம் | அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு | இடத்தின் வகைப்பாடு |
---|---|---|---|---|
1 | கொற்கை | தூத்துக்குடி | 1968-1969 | தொடக்க வரலாற்று காலம் |
2 | பாஞ்சாலங்குறிச்சி | தூத்துக்குடி | 1968-1969 | நவீன காலம் |
3 | வசவசமுத்திரம் | காஞ்சிபுரம் | 1969-1970 | தொடக்க வரலாற்று காலம் |
4 | ஆனைமலை | கோயம்புத்தூர் | 1969-1970 | பெருங்கற்காலம் |
5 | பல்லவமேடு | காஞ்சிபுரம் | 1970-1971 | இடைக்காலம் |
6 | கரூர் | கரூர் | 1973-1974, 1994-1995 | தொடக்க வரலாற்று காலம் |
7 | பனையகுளம் | தர்மபுரி | 1979-1980 | தொடக்க வரலாற்று காலம் |
8 | போளுவாம்பட்டி | கோயம்புத்தூர் | 1979-1980, 1980-1981 | இடைக்காலம் |
9 | கோவலன்பொட்டல் | மதுரை | 1980-1981 | பெருங்கற்காலம் |
10 | தொண்டி | இராமநாதபுரம் | 1980-1981 | தொடக்க வரலாற்று காலம் |
11 | கங்கைகொண்டசோழபுரம் | அரியலூர் | 1980-1981, 1986-1987, 2008-2009 | இடைக்காலம் |
12 | கண்ணணூர் | திருச்சிராப்பள்ளி | 1982-1983 | இடைக்காலம் |
13 | குறும்பன்மேடு | தஞ்சாவூர் | 1984-1985 | இடைக்காலம் |
14 | பழையாறை | தஞ்சாவூர் | 1984-1985 | இடைக்காலம் |
15 | அழகன்குளம் | இராமநாதபுரம் | 1986-1987, 1990-1991, 1992-1993, 1994-1995, 1996-1997, 2014-2015, 2016-2017 | தொடக்க வரலாற்று காலம் |
16 | திருக்கோவிலூர் | விழுப்புரம் | 1992-1993 | தொடக்க வரலாற்று காலம் |
17 | கொடுமணல் | ஈரோடு | 1992-1993, 1996-1997 | பெருங்கற்காலம், தொடக்க வரலாற்று காலம் |
18 | சேந்தமங்கலம் | விழுப்புரம் | 1992-1993, 1994-1995 | இடைக்காலம் |
19 | படவேடு | திருவண்ணாமலை | 1992-1993 | இடைக்காலம் |
20 | திருத்தங்கல் | விருதுநகர் | 1994-1995 | நுண்கற்காலம் |
21 | பூம்புகார் | நாகப்பட்டினம் | 1994-1995, 1997-1998 | தொடக்க வரலாற்று காலம் |
22 | மாளிகைமேடு | கடலூர் | 1999-2000 | தொடக்க வரலாற்று காலம் |
23 | தேரிருவேலி | இராமநாதபுரம் | 1999-2000 | நுண்கற்காலம் |
24 | மாங்குடி | திருநெல்வேலி | 2001-2002 | நுண்கற்காலம் |
25 | பேரூர் | கோயம்புத்தூர் | 2001-2002 | தொடக்க வரலாற்று காலம் |
26 | ஆண்டிபட்டி | திருவண்ணாமலை | 2004-2005 | தொடக்க வரலாற்று காலம் |
27 | மோதூர் | தர்மபுரி | 2004-2005 | புதிய கற்காலம் |
28 | மரக்காணம் | விழுப்புரம் | 2005-2006 | இடைக்காலம் |
29 | பரிக்குளம் | திருவள்ளூர் | 2005-2006 | பழைய கற்காலம் |
30 | நெடுங்கூர் | கரூர் | 2006-2007 | பெருங்கற்காலம் |
31 | மாங்குளம் | மதுரை | 2006-2007 | தொடக்க வரலாற்று காலம் |
32 | செம்பியன் கண்டியூர் | நாகப்பட்டினம் | 2007-2008 | பெருங்கற்காலம் |
33 | தரங்கம்பாடி | நாகப்பட்டினம் | 2008-2009 | நவீன காலம் |
34 | இராஜாக்கள்மங்கலம் | திருநெல்வேலி | 2009-2010 | இடைக்காலம் |
35 | தலைச்சங்காடு | நாகப்பட்டினம் | 2010-2011 | இடைக்காலம் |
36 | ஆலம்பரை | காஞ்சிபுரம் | 2011-2012 | நவீன காலம் |
37 | ஸ்ரீரங்கம் | திருச்சிராப்பள்ளி | 2013-2014, 2014-2015 | இடைக்காலம் |
38 | உக்கிரன்கோட்டை | திருநெல்வேலி | 2014-2015 | இடைக்காலம் |
39 | பட்டரைப்பெரும்புதூர் | திருவள்ளூர் | 2015-2016,2017-2018 | கடைக் கற்காலம் |
40 | கீழடி | சிவகங்கை | 2017-2018, 2018-2019 | தொடக்க வரலாற்று காலம் |
உசாத்துணை
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நூல், கீழடி - 2020
வெளி இணைப்புகள்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.