under review

தமிழக தொல்லியல் ஆய்விடங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தமிழ்நாடு தொல்லியல் துறை பொ.யு. 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொ.யு. 1968 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு இடங்களில் அகழாய்வு நிகழ்ந்துள்ளது. இப்பதிவில் அப்பட்டியல் உள்ளது. பா...")
 
(No difference)

Revision as of 22:28, 17 August 2023

தமிழ்நாடு தொல்லியல் துறை பொ.யு. 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொ.யு. 1968 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு இடங்களில் அகழாய்வு நிகழ்ந்துள்ளது. இப்பதிவில் அப்பட்டியல் உள்ளது.

பார்க்க: தமிழ்நாடு தொல்லியல் துறை

தொல்லியல் ஆய்விடங்கள்

தொடர் எண் இடம் மாவட்டம் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு இடத்தின் வகைப்பாடு
1 கொற்கை தூத்துக்குடி 1968-1969 தொடக்க வரலாற்று காலம்
2 பாஞ்சாலங்குறிச்சி தூத்துக்குடி 1968-1969 நவீன காலம்
3 வசவசமுத்திரம் காஞ்சிபுரம் 1969-1970 தொடக்க வரலாற்று காலம்
4 ஆனைமலை கோயம்புத்தூர் 1969-1970 பெருங்கற்காலம்
5 பல்லவமேடு காஞ்சிபுரம் 1970-1971 இடைக்காலம்
6 கரூர் கரூர் 1973-1974, 1994-1995 தொடக்க வரலாற்று காலம்
7 பனையகுளம் தர்மபுரி 1979-1980 தொடக்க வரலாற்று காலம்
8 போளுவாம்பட்டி கோயம்புத்தூர் 1979-1980, 1980-1981 இடைக்காலம்
9 கோவலன்பொட்டல் மதுரை 1980-1981 பெருங்கற்காலம்
10 தொண்டி இராமநாதபுரம் 1980-1981 தொடக்க வரலாற்று காலம்
11 கங்கைகொண்டசோழபுரம் அரியலூர் 1980-1981, 1986-1987, 2008-2009 இடைக்காலம்
12 கண்ணணூர் திருச்சிராப்பள்ளி 1982-1983 இடைக்காலம்
13 குறும்பன்மேடு தஞ்சாவூர் 1984-1985 இடைக்காலம்
14 பழையாறை தஞ்சாவூர் 1984-1985 இடைக்காலம்
15 அழகன்குளம் இராமநாதபுரம் 1986-1987, 1990-1991, 1992-1993, 1994-1995, 1996-1997, 2014-2015, 2016-2017 தொடக்க வரலாற்று காலம்
16 திருக்கோவிலூர் விழுப்புரம் 1992-1993 தொடக்க வரலாற்று காலம்
17 கொடுமணல் ஈரோடு 1992-1993, 1996-1997 பெருங்கற்காலம், தொடக்க வரலாற்று காலம்
18 சேந்தமங்கலம் விழுப்புரம் 1992-1993, 1994-1995 இடைக்காலம்
19 படவேடு திருவண்ணாமலை 1992-1993 இடைக்காலம்
20 திருத்தங்கல் விருதுநகர் 1994-1995 நுண்கற்காலம்
21 பூம்புகார் நாகப்பட்டினம் 1994-1995, 1997-1998 தொடக்க வரலாற்று காலம்
22 மாளிகைமேடு கடலூர் 1999-2000 தொடக்க வரலாற்று காலம்
23 தேரிருவேலி இராமநாதபுரம் 1999-2000 நுண்கற்காலம்
24 மாங்குடி திருநெல்வேலி 2001-2002 நுண்கற்காலம்
25 பேரூர் கோயம்புத்தூர் 2001-2002 தொடக்க வரலாற்று காலம்
26 ஆண்டிபட்டி திருவண்ணாமலை 2004-2005 தொடக்க வரலாற்று காலம்
27 மோதூர் தர்மபுரி 2004-2005 புதிய கற்காலம்
28 மரக்காணம் விழுப்புரம் 2005-2006 இடைக்காலம்
29 பரிக்குளம் திருவள்ளூர் 2005-2006 பழைய கற்காலம்
30 நெடுங்கூர் கரூர் 2006-2007 பெருங்கற்காலம்
31 மாங்குளம் மதுரை 2006-2007 தொடக்க வரலாற்று காலம்
32 செம்பியன் கண்டியூர் நாகப்பட்டினம் 2007-2008 பெருங்கற்காலம்
33 தரங்கம்பாடி நாகப்பட்டினம் 2008-2009 நவீன காலம்
34 இராஜாக்கள்மங்கலம் திருநெல்வேலி 2009-2010 இடைக்காலம்
35 தலைச்சங்காடு நாகப்பட்டினம் 2010-2011 இடைக்காலம்
36 ஆலம்பரை காஞ்சிபுரம் 2011-2012 நவீன காலம்
37 ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி 2013-2014, 2014-2015 இடைக்காலம்
38 உக்கிரன்கோட்டை திருநெல்வேலி 2014-2015 இடைக்காலம்
39 பட்டரைப்பெரும்புதூர் திருவள்ளூர் 2015-2016,2017-2018 கடைக் கற்காலம்
40 கீழடி சிவகங்கை 2017-2018, 2018-2019 தொடக்க வரலாற்று காலம்

உசாத்துணை

  • தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நூல், கீழடி - 2020

வெளி இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.