under review

தண்டகமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
No edit summary
 
Line 1: Line 1:
''தண்டகமாலை'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107</ref>.  

<poem>
வெண்பா வான்முந் நூறு விரிப்பது
தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே(முத்துவீரியம்)
</poem>
தொன்னூல் விளக்கம் தாண்டகமாலைக்கு 'புணர்ச்சிமாலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது.
 
தண்டகமாலை - வெண்பாவான்‌ முந்நூறு செய்யுட்‌ கூறுவது  இதுவே புணர்ச்சிமாலை யெனவும்‌ படும்‌ - தொ.வி. உரை - 203.
 
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />

Latest revision as of 03:46, 13 August 2023

தண்டகமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை[1].

வெண்பா வான்முந் நூறு விரிப்பது
தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே(முத்துவீரியம்)

தொன்னூல் விளக்கம் தாண்டகமாலைக்கு 'புணர்ச்சிமாலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது.

தண்டகமாலை - வெண்பாவான்‌ முந்நூறு செய்யுட்‌ கூறுவது இதுவே புணர்ச்சிமாலை யெனவும்‌ படும்‌ - தொ.வி. உரை - 203.

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107

உசாத்துணை

இதர இணைப்புகள்

✅Finalised Page