being created

சிவாஜி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 18:29, 20 August 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சிவாஜி இதழ்

‘சிவாஜி’ 1935 முதல் திருச்சியில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். இதன் ஆசிரியர் திருலோக சீதாராம். ‘சிவாஜி’ இதழ்  1968 வரை வார இதழாகவும், 1969 முதல்  1973 வரை மாத இதழாகவும் வெளி வந்தது. திருலோக சீதாராமின் மறைவிற்குப் பின்னர் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரன் இதன் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் 1980 வரை வெளிவந்தது.









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.