under review

சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 06:19, 11 October 2023 by Tamizhkalai (talk | contribs)

சாத்தனார் (சாத்தன்) என்பது வணிகத்தொழில் செய்வோரைக் குறிக்கும் சொல். சாத்தி என்பது சாத்தன் என்பதன் பெண்பால் பெயர். சாத்தன் என்பது ஐயப்பனையும் குறிக்கும்.

அரசர்கள்

  • ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  • பாண்டியன் கீரஞ்சாத்தன்
  • பெரும்பெயர்ச் சாத்தன்
  • வல்வேல் சாத்தன்
  • அறப்பெயர்ச் சாத்தன்

சங்கப்புலவர்களில் சாத்தனார்

இணைப்புகள்


✅Finalised Page