கி.சரஸ்வதி அம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கி.சரஸ்வதி அம்மாள் ( 1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். நீதிபதி வி..கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவர் சகோதரி கி.சாவித்ரி அம்மாளும் சகோ...")
 
No edit summary
Line 1: Line 1:
கி.சரஸ்வதி அம்மாள் ( 1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப்  பெண் எழுத்தாளர்களில் ஒருவர். நீதிபதி வி..கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவர் சகோதரி கி.சாவித்ரி அம்மாளும் சகோதரர் கி.சந்திரசேகரனும் எழுத்தாளர்கள்

பிறப்பு .கல்வி
== பிறப்பு .கல்வி ==
கி.சரஸ்வதி அம்மாள் நீதிபதி [[வி.கிருஷ்ணசாமி ஐயர்]] பாலாம்பாள் இணையருக்கு 1901 ல் பிறந்தார். இவருடைய தங்கை [[கி.சாவித்ரி அம்மாள்]], தம்பி [[கி.சந்திரசேகரன்]] ஆகியோரும் எழுத்தாளர்கள்.

கி.சரஸ்வதி அம்மாள் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயருக்கும் பாலாம்பாளுக்கும் 1901 ல் பிறந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
கி.சரஸ்வதி அம்மாள் கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல்போட்டியில் நிழலும் ஒளியும் என்னும் நாவலுக்காக பரிசு பெற்றார். இந்நாவலுக்கு எழுத்து இதழில் சி.சு.செல்லப்பா ஒரு காலகட்டத்தின் மனப்போராட்டச் சித்தரிப்பு நாவல் என விரிவான விமர்சனம் எழுதியிருக்கிறா[https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0000540_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_1963_05-55.pdf ர்/.]
 
== நூல்கள் ==
நிழலும் ஒளியும்
 
== உசாத்துணை ==
[https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0000540_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_1963_05-55.pdf எழுத்து இதழ்- விமர்சனம்]

Revision as of 00:16, 28 February 2022

கி.சரஸ்வதி அம்மாள் ( 1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். நீதிபதி வி..கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவர் சகோதரி கி.சாவித்ரி அம்மாளும் சகோதரர் கி.சந்திரசேகரனும் எழுத்தாளர்கள்

பிறப்பு .கல்வி

கி.சரஸ்வதி அம்மாள் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் பாலாம்பாள் இணையருக்கு 1901 ல் பிறந்தார். இவருடைய தங்கை கி.சாவித்ரி அம்மாள், தம்பி கி.சந்திரசேகரன் ஆகியோரும் எழுத்தாளர்கள்.

இலக்கிய வாழ்க்கை

கி.சரஸ்வதி அம்மாள் கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல்போட்டியில் நிழலும் ஒளியும் என்னும் நாவலுக்காக பரிசு பெற்றார். இந்நாவலுக்கு எழுத்து இதழில் சி.சு.செல்லப்பா ஒரு காலகட்டத்தின் மனப்போராட்டச் சித்தரிப்பு நாவல் என விரிவான விமர்சனம் எழுதியிருக்கிறார்/.

நூல்கள்

நிழலும் ஒளியும்

உசாத்துணை

எழுத்து இதழ்- விமர்சனம்