being created

உற்பவமாலை

From Tamil Wiki
Revision as of 20:57, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''உற்பவமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உற்பவமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவதே உற்பவபாலை சிற்றிலக்கியத்துக்கான இலக்கணம் ஆகும்.[1][2]. இச் சிற்றிலக்கிய வகையைத் தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு.

குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 52
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.