under review

அலங்காரபஞ்சகம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected section header text)
(Moved categories to bottom of article)
Line 16: Line 16:
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Revision as of 15:35, 29 December 2022

To read the article in English: Alangarapanjagam. ‎


அலங்காரபஞ்சகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்[1][2].

குறிப்புகள்

  1. வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
    எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
    அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844

  2. வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
    பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்

    - நவநீதப் பாட்டியல், பாடல் 41

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்


✅Finalised Page