அலங்காரபஞ்சகம்: Difference between revisions
From Tamil Wiki
(Moved categories to bottom of article) |
(Corrected text format issues) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Alangarapanjagam|Title of target article=Alangarapanjagam}} | {{Read English|Name of target article=Alangarapanjagam|Title of target article=Alangarapanjagam}} | ||
''அலங்காரபஞ்சகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[வெண்பா]], [[கலித்துறை]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்<ref><poem>வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம் | ''அலங்காரபஞ்சகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[வெண்பா]], [[கலித்துறை]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்<ref><poem>வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம் | ||
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும் | எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும் | ||
Line 16: | Line 15: | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | *[[சிற்றிலக்கியங்கள்]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Revision as of 14:35, 3 July 2023
To read the article in English: Alangarapanjagam.
அலங்காரபஞ்சகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்[1][2].
குறிப்புகள்
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page