விளக்குநிலை
From Tamil Wiki
விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.
அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை[1][2].
குறிப்புகள்
- ↑
வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது
விளக்கு நிலையென விளம்பப் படுமே.- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136
- ↑ https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=487
இவற்றையும் பார்க்கவும்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.