அண்ணல் அம்பேத்கர் விருது
From Tamil Wiki
- அம்பேத்கர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அம்பேத்கர் (பெயர் பட்டியல்)
அண்ணல் அம்பேத்கர் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
அண்ணல் அம்பேத்கர் விருது
அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு, 1998-ம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் தமிழக அரசால் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் கொண்டது.
அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்கள்
| எண் | ஆண்டு | விருது பெற்றவர் |
|---|---|---|
| 1 | 2006 | தொல். திருமாவளவன் |
| 2 | 2007 | ஆர். நல்லக்கண்ணு |
| 3 | 2009 | கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் |
| 4 | 2010 | யசோதா |
| 5 | 2011 | சு. காளியப்பன் |
| 6 | 2012 | தா. பாண்டியன் |
| 7 | 2013 | பேராயர் எம். பிரகாஷ் |
| 8 | 2014 | கு. மஹாலிங்கம் |
| 9 | 2015 | பொன்னுசாமி |
| 10 | 2016 | மருத்துவர் இரா.துரைசாமி |
| 11 | 2017 | சகோ. ஜார்ஜ் |
| 12 | 2018 | சி. ராமகுரு |
| 13 | 2019 | முனைவர் க. அருச்சுனன் |
| 14 | 2021 | வரகூர் அ. அருணாச்சலம் |
| 15 | 2022 | எஸ்.வி. ராஜதுரை |
| 16 | 2023 | சண்முகம் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Dec-2023, 04:25:34 IST