under review

108 சிவ தாண்டவ விளக்கம்-திக்ஸ்வஸ்திகம்

From Tamil Wiki
Revision as of 21:35, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திக்ஸ்வஸ்திகம் (சுழற்குறுக்கீடு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - திக்ஸ்வஸ்திகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று திக்ஸ்வஸ்திகம். தமிழில் இது 'சுழற்குறுக்கீடு' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினேழாவது கரணம்.

சிவனின் ஆடல்

பிருஷ்டஸ்வஸ்திகம் ஆக நின்று, பக்கங்களிலும், முன்பும் அசைந்து நடந்தால் அது திக்ஸ்வஸ்திகம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:27:31 IST