under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சூசிவித்தம்

From Tamil Wiki
Revision as of 21:35, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சூசிவித்தம் (நுனைப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - சூசிவித்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, சூசிவித்தம். தமிழில் இது 'நுனைப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரத நாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபத்தி எட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

சூசிபாதமாக நின்று வலது கையை இடுப்பிலும், இடது கையை மார்பிலும் அமைத்து நின்று ஆடுவது சூசிவித்தம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 02:21:35 IST