under review

விருத்தம்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள், தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று இனங்கள்.

பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.

விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை:

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jan-2023, 12:08:43 IST