under review

செய்கு மதாறு சாகிப் புலவர்

From Tamil Wiki
Revision as of 15:50, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சாகிபு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாகிபு (பெயர் பட்டியல்)
செய்கு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செய்கு (பெயர் பட்டியல்)

செய்கு மதாறு சாகிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செய்கு மதாறு சாகிப் புலவர் இலங்கை மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் மீரான்குட்டிக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

செய்கு மதாறு சாகிப் புலவர் 'இறைவன் பேரில் வேண்டுதல்', 'முகையதின் ஆண்டகைமீது வேண்டுதல்', 'நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை பேரில் ஒருபா வொருபஃது', 'புசற் காவியம்', 'பிள்ளைக் காவியம்' போன்ற நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

  • இறைவன் பேரில் வேண்டுதல்
  • முகையதின் ஆண்டகைமீது வேண்டுதல்
  • நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை ஒருபாவொருபஃது
  • புசற் காவியம்
  • பிள்ளைக்காவியம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2022, 08:38:55 IST