ஐயம் (கைக்கிளை)
From Tamil Wiki
கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. ஆண்பால் கூற்றாக அமைந்தது. ஒரு பெண்ணின் அழகைக் கண்டு வியந்து, பின் அவள் எத்தகையவள் என ஐயப்படுவது ஐயம்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வெண்பா
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.